Advertisement - Remove

important - Example Sentences

Popularity:
Difficulty:
இம்பார்டந்ட
He further said that real estate developers to focus on two important things for the families of the workershealth and education.
கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சுகாதாரம் கல்வி என்ற இரண்டும் முக்கியமான விஷயம் என்பதை மனை வணிகத்தை உருவாக்குவோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Guests from many countries had come to Delhi yesterday and they took several important decisions in the direction of the development of solar power.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நேற்று தில்லி வந்த விருந்தினர்கள், சூரியச்சக்தி மின்உற்பத்தி மேம்பாட்டிற்காகப் பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
He said that there are important challenges in agriculture today, which reduce the farmers income, and increase his losses and expenditure.
இன்று விவசாயத்தில் பல்வேறு முக்கிய சவால்கள் உள்ளன. அவை விவசாயிகளின் வருவாயை குறைப்பதுடன், அவர்களுக்கு இழப்பையும், செலவினத்தையும் அதிகரித்துள்ளன.
Friends, many of the Krishi Vigyan Kendras being awarded here today, are also playing important roles in bee-keeping.
நண்பர்களே, இன்று இங்கே விருது பெற்ற விவசாய அறிவியல் மையங்களில் பலவும் தேனி வளர்ப்பில் முக்கியமான பங்கினை வகித்து வருகின்றன.
Today, the country is passing through a very important phase.
இன்று, நாடு ஒரு மிக முக்கியமான கட்டத்தை கடந்து செல்கிறது.
Advertisement - Remove
The minister informed that market development is a very important area and 21 cocoon testing centres are being set up in the main silk producing states of the country.
சந்தை மேம்பாடு மிக முக்கியமான பகுதி என்று குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் பட்டு உற்பத்தியை முக்கியமானதாக கொண்டிருக்கும் மாநிலங்களில் 21 பட்டுக் கூடு சோதனை மையங்கள் அமைக்கப்படும் என்றார்.
Crop diversification and promoting allied farming activities like backyard poultry were equally important to increase farmers income.
பயிர்களை வேறுபடுத்தி, வேளாண் சார்ந்த கோழி வளர்ப்பு போன்றவற்றை ஊக்குவிப்பதும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முக்கியமான நடவடிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
The portals not only provide an opportunity for ease of export but also plays an important role in the Go Green initiative by reducing paper usage and saving millions trees.
இந்த தகவுகள், ஏற்றுமதியை எளிதாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கியதோடு மட்டுமின்றி காகித பயன்பாட்டை குறைக்கவும் லட்சக்கணக்கான மரங்களை அழிவிலிருந்து காக்கவும் அரசின் பசுமை முயற்சிகளிலும் இந்த தகவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Global energy security, sustainable and inclusive growth, energy access and affordability, fiscal regimes and legal reforms to attract investments in the energy sector and energy sector digitalization-benefits and challenges would be part of the deliberations among other important issues.
உலக எரிசக்தி பாதுகாப்பு, நீடித்த உள்ளீடான வளர்ச்சி, எளிதில் அணுகக் கூடிய கட்டுப்படியான விலையில் எரிசக்தி பெறுவது, எரிசக்தித் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் நிதி மற்றும் சட்டரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வது உட்பட சவால்களை எதிர்கொள்வது மற்றும் இதர முக்கிய விஷயங்கள் பற்றி இந்த மாநாட்டின் அமர்வுகளில் விவாதிக்கப்படும்.
He said that DoPT is an important department of Government of India and performs various important functions including cadre management and meeting training requirements.
மத்திய அரசுத்துறைகளில் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மிக முக்கியமானது என்றும், அதிகாரிகளின் பணி நிலை மேலாண்மை மற்றும் பயிற்சிக்குத் தேவையான பல்வேறு அம்சங்களைப் பூர்த்தி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading