Advertisement - Remove

important - Example Sentences

இம்பார்டந்ட
It is also important for us that our teachers must be very actively sensitized towards diversities of our country.
ஆந்திராவில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க இவர்களின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.
One of the important aspects of Shri Veerendra Kumars life was the empowerment of people through dissemination of information, the Vice President said and highlighted the importance of providing correct and authentic information during these pandemic times.
வீரேந்திர குமாரின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், தகவல்களை மக்களிடையே பரப்புவதன் மூலம், அவர்களை அதிகாரமயமாக்குதலாகும் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், வைரஸ் நோய் தொற்று பரவல் காலங்களில், சரியான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
Maintaining soil health and dealing with climate change are important challenges before the scientists.
மண்ணின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாள்வது விஞ்ஞானிகள் முன் முக்கியமான சவால்கள்.
This magazine contains important information about the excellent works of Panchayats, inspiring themes and success stories as well as the plans of the departments.
இந்த இதழில் பஞ்சாயத்துகளின் சிறந்த படைப்புகள், எழுச்சியூட்டும் கருப்பொருள்கள் மற்றும் வெற்றிக் கதைகள் ஆகியவற்றுடன் துறைகளின் நலத்திட்டங்கள் பற்றிய முக்கியமான தகவல்களும் உள்ளன.
Shri Tomar accentuated the need to save and preserve the important research-based data in a prompt digitized form to enable its access anywhere in any corner of the country and the world.
நாட்டின் எந்தப் பகுதியையும் மட்டுமல்லாமல் உலகின் எப்பகுதியையும் அணுகும் வகையில், முக்கிய ஆராய்ச்சி சார்ந்த தகவல்களை டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பது அவசியம் என திரு. தோமர் வலியுறுத்தினார்.
Advertisement - Remove
This event is even more important at this time because staying fit is the key to building strong immunity, which is the need of the hour to fight Covid 19."
மக்களை இதில் ஈடுபடுத்தி, வாழ்க்கையில் உடல் தகுதி ஒரு முக்கிய அங்கம் என்பதைத் தெரிவிப்பதே இதன் நோக்கம்.
He requested FICCI and other industry associations to study ground level problems of important sectors through various Think Tanks and present their recommendationsso that policy decisions can be taken to solve various problems.
பல்வேறு சிந்தனைவாதிகள் கொண்ட அமைப்புகள் மூலமாக, முக்கியமான பிரிவுகளில், அடிமட்ட நிலையில் உள்ள பிரச்சினைகள் குறித்து எஃப் ஐ சி சி ஐ யும் தொழில் துறை அமைப்புகளும், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கொள்கை முடிவுகள் எடுக்க உதவும் வகையில் ஆய்வு நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
He further added that Participation of rural India and villages in Digital India is very important for balanced development of India.
இந்தியாவின் சீரான வளர்ச்சிக்கு கிராமப்புற இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியாவில் கிராமங்களின் பங்கேற்பும் இந்தியாவில் சமமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.
We have enacted two important laws in our country - Bankruptcy and Insolvency Code which will create a new faith in the industrialists and investors around the world and will give a new strength to the banks.
எமது நாட்டில் திவால் மற்றும் நொடிப்பு ஆகியவற்றுக்கான இரண்டு முக்கியமான சட்டங்களை நாங்கள் இயற்றியுள்ளோம். உலகம் முழுவதிலும் உள்ள இது தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரிடையே புது வகையான நம்பிக்கையை உருவாக்கும் என்பதோடு, வங்கிகளுக்கும் புதுவலிமையை வழங்கும்.
Stability, peace and friendliness are equally important for Israel as they are for India.
நிலைத்தன்மை, அமைதி, நட்புறவு ஆகியவை இந்தியாவிற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு இஸ்ரேலுக்கும் முக்கியமானதாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading