Advertisement - Remove

important - Example Sentences

Popularity:
Difficulty:
இம்பார்டந்ட
An important governance issue is the mutual trust between citizens and the state.
அரசுக்கும் குடிமக்களுக்குமிடையே பரஸ்பர நம்பிக்கை என்பது முக்கியமான ஆட்சிமுறை பிரச்சினை.
d) The objective of the Agreement further ensures that it is not mitigation-centric and includes other important elements such as adaptation, loss and damage, finance, technology, capacity building and transparency of action and support.
d) ஒப்பந்தத்தின் நோக்கம் துயர்துடைப்பை மத்தியமாகக் கொண்டதல்ல என்று வலியுறுத்தும் இந்த ஒப்பந்தம் இதர முக்கிய கூறுகளான தழுவல், இழப்பு மற்றும் சேதம், நிதி, தொழில் நுட்பம், திறன் உருவாக்கம், நடைமுறை வெளிப்படைத் தன்மை மற்றும் ஆதரவு ஆகியவற்றை இணைத்துக் கொள்கிறது.
In next 3 to 4 years, the Central Government is going to invest about Rs.30,000 Crores for development of National Highways and other important roads in Manipur State.
அடுத்த 3-4 ஆண்டுகளில் மணிப்பூர் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இதர முக்கிய சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு சுமார் ரூ. 30,000 கோடிகளை முதலீடு செய்யவிருக்கிறது.
Today, Manipur has decided to play a important role in the rise of a New India.
இன்று புதிய இந்தியா எழுவதிலும் முக்கிய பங்கு வகிக்க மணிப்பூர் மாநிலம் முடிவு செய்துள்ளது.
We are at the cusp of a new era, where oceans will become important drivers of our economies.
நமது பொருளாதாரங்களை வழிநடத்தும் வகையில் கடல்கள் முக்கியமான பங்கை வகிக்கும் காலகட்டத்தில் உள்ளோம்.
Advertisement - Remove
The Prime Minister explained how his Government has been working to complete stalled or long pending projects, and is shortening the time required for project approvals in important sectors.
நிறுத்தப்பட்ட அல்லது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்க தனது அரசு எவ்வாறு பணியாற்றுகிறது என்பதையும், முக்கியமான துறைகளில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலஅவகாசத்தை குறைத்திருப்பதையும் பிரதமர் விளக்கினார்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi, has given its approval to a scheme to enable EXIM Bank to offer concessional finance to support Indian companies bidding for strategically important infrastructure projects abroad.
வெளிநாடுகளில் முக்கியமான கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் மூலம் நிதியை சலுகை அடிப்படையில் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
The Memorandum of Understanding with Maldives will be instrumental in increasing arrival from this important source market.
மாலத்தீவுகள் உடன் செய்து கொண்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கிய ஆதார சந்தையில் இருந்து வருகையை அதிகரிக்க முக்கியமாக இருக்கும்.
It has become the single-most important instrument of human progress.
அது மனித முன்னேற்றத்தின் ஒரே ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது.
For all these reasons, this is a very important visit for me.
இந்த காரணங்களால் என்னுடைய வருகை எனக்கு மிக முக்கியமானதாக உள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading