Advertisement - Remove

important - Example Sentences

இம்பார்டந்ட
This will further foster India’s bilateral relations and economic ties with Sri Lanka, which is India’s important partner in SAARC and South Asia.
சார்க் அமைப்பு மற்றும் தெற்காசியாவில் முக்கியமான உறவு நாடாக இருக்கும் இலங்கையோடு இந்தியாவின் நட்புணர்வை இது அதிகரிக்கும்.
The collaboration in harmonising as well as enforcing the wildlife protection in the region is considered very important for effective conservation of such precious biodiversity.
இந்தப் பிராந்தியத்தில் வன உயிர்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமாகும்.
In the context of health sector planning, while we think of the utility and contemporary relevance of Ayurveda and other traditional medical systems, it is also important to ponder over the realities and the challenges faced by these systems.
மருத்துவத் துறை திட்டமிடலில் ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்பாடு குறித்து சிந்திக்கும் போது இந்த முறைகளை எதிர்நோக்கியுள்ள சவால்களையும் உண்மை நிலைமைகளையும் சிந்தித்து ஆக வேண்டும்.
I am fully aware of the important role Singapore has played in the implementation of this policy.
இந்த கொள்கையை செயல்படுத்துவதில், சிங்கப்பூர் வகித்த முக்கிய பங்கை நான் அறிவேன்.
And, the important part is that whether it is the process, products or technologies, our innovations are relevant not just to our societies.They also help improve the lives of people in other developing countries.
இதில், முக்கிய பகுதி என்னவென்றால், அரசின் நடவடிக்கைகள், உற்பத்தி அல்லது தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் புத்தாக்கங்கள், நமது சமூகங்கள் மட்டுமல்லாமல் அனைத்திலுமே பொதுவானதாக இருக்கும்.
Advertisement - Remove
The proposed amendments would increase Industry revenues, boost job creation, fulfil important objectives of India’s National IP policy and will give relief against piracy and infringing content online.
இந்த உத்தேசத் திருத்தங்களை அடுத்து திரைப்படத் தொழிலின் வருவாய் பெருகும், வேலைவாய்ப்புகள் கூடுதலாக ஏற்படும், இந்திய நாட்டின் அறிவுசார் சொத்துக்கள் கொள்கையின் முக்கிய நோக்கம் நிறைவேறும், திரைப்படத் திருட்டிலிருந்து விடுதலை கிடைக்கும், ஆன்லைன் பொருளடக்க மீறல்கள் தடுக்கப்படும்.
The passing of the Insurance Laws (Amendment) Bill was the next important outcome of this part of the session.
காப்பீட்டு சட்டங்களை (திருத்தம்) தாக்கல் செய்ததும் முக்கியமான ஒன்று.
In addition to being with the people of those regions on their important occasions, I have taken up infrastructure projects in various sectors which include water, energy, railways etc.
மக்களுடன் அவர்களின் முக்கியமான தருணங்களில் பங்கேற்பதுடன், நீர், ஆற்றல், ரயில்வே போன்ற உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளேன்.
This is a very important relationship which has its complexities and challenges.
சிக்கல்கள் மற்றும் சவால்களைக் கொண்ட மிக முக்கியமான உறவாக இது இருக்கிறது.
We need to understand that the two parties have varied views on some very important issues.
சில மிக முக்கியமான பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading