Advertisement - Remove

important - Example Sentences

இம்பார்டந்ட
It was felt that it might be stuck here but this House, with a lot of maturity, has done a very important work of womens empowerment.
ஆனால், மகளிருக்கு அதிகாரமளிக்கும் மிக முக்கியமான அந்தப்பணி மிகுந்த பக்குவத்தோடு இந்த அவையில் நிறைவேறியது.
Benefits: Setting up of two-member tribunal (in place of one member) introducing a concept that some of the important cases will be adjudicated jointly and the rest by a single member resulting speedier disposal of cases.
பயன்கள் இரண்டு உறுப்பினர் தீர்ப்பாயத்தை (ஒரு உறுப்பினருக்குப் பதிலாக) அமைத்து, சில முக்கிய வழக்குகளில் கூட்டாக தீர்ப்பு வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். மற்ற வழக்குகளில் ஒற்றை உறுப்பினரே தீர்ப்பளிக்கலாம்.
Speaking on the occasion, Prime Minister said that today the name of a big project which is very important for the country, Rohtang Tunnel, connecting Manali, Himachal Pradesh with Leh, Ladakh and Jammu Kashmir, will now be known as Atal Tunnel.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் மிக முக்கிய திட்டமான, இமாச்சலப்பிரதேசத்தின் மணாலி பகுதியை லடாக்கின் லே, மற்றும் ஜம்மு காஷ்மீருடன் இணைக்கும் ரோத்தங் சுரங்கப்பாதை இனி அடல் சுரங்கப்பாதை என அழைக்கப்படும் என்றார்.
My dear countrymen, it is very important for all of us, that the citizens of our country become self-reliant and live their lives with dignity.
என் இனிமைநிறை நாட்டுமக்களே, நாட்டின் குடிமக்கள், தன்னிறைவு பெற்றவர்களாக, கௌரவத்தோடு வாழ்வது என்பது நம்மனைவருக்குமே மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷயமாகும்.
In his conversation with the King of Bhutan, the Prime Minister highlighted important achievements of the last year which have led to further consolidation of special ties between India and Bhutan.
பூடான் மன்னருடனான பேச்சு வார்த்தையின் போது, கடந்த ஆண்டில் இந்தியா-பூடான் இடையேயான சிறப்பு வாய்ந்த நட்புறவு மேலும் பலப்படுவதற்கு காரணமாd பல்வேறு முக்கிய சாதனைகளை சுட்டிக்காட்டினார்.
Advertisement - Remove
"It is very sad that the History of India written during the British regime had left out many important aspects out of it.
“பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்றில், பல்வேறு முக்கிய அம்சங்களைப் புறக்கணித்து விட்டது மிகவும் வருந்தத்தக்கது.
The Prime Minister noted that several important decisions and outcomes were reached between the two countries in 2019.
2019-ல் இருநாடுகளுக்கு இடையே பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு பயன்கள் கிடைத்திருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
PRAGATI also helps in simultaneously monitoring and reviewing important programmes and projects of the Government of India, as well as projects flagged by various State governments.
மத்திய அரசின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களையும், மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒரேநேரத்தில் கண்காணித்து ஆய்வு செய்ய பிரகதி உதவிகரமாக உள்ளது.
Government of India acknowledges children as one of the most important partners in nation-building.
தேச வளர்ச்சியில் குழந்தைகளும் மிக முக்கியப் பங்குதாரர்கள் என்பதை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
Scientists around the world, potato farmers and other stakeholders have gathered for the Global Potato Conclave to discuss the important aspects related to food and nutrition demand in the next few days.
உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள உருளைக்கிழங்கு விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர், உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் பங்கேற்று, வரும் நாட்களில் தேவைப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading