Advertisement - Remove

important - Example Sentences

இம்பார்டந்ட
They emphasised that India and Viet Nam play important roles in safeguarding and strengthening such an open, transparent, inclusive and rules-based regional architecture and in further strengthening of cooperation with ASEAN.
இதுபோன்ற திறந்த, வெளிப்படையான, பங்கேற்புடன் கூடிய, விதிகள் அடிப்படையிலான பிராந்திய கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பதிலும், ஆசியான் அமைப்புடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதிலும் இந்தியாவும் வியட்நாமும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
He laid the Foundation Stone of the National Sports University, 1000 Anganwadi Centres, and several other important development projects.
தேசிய விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம், 1000 அங்கன்வாடி மையங்கள் மற்றும் இதர முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
The Prime Minister encouraged the Officer Trainees to become more tech-savvy and engage fully with the State governments and diaspora, who are increasingly important stakeholders in the conduct of foreign relations.
மேலும், சிறப்பான தொழில்நுட்ப முனைப்பை உருவாக்கி வெளிநாட்டு அரசுகளுடனும், வெளிநாடு வாழ் இந்திய மக்களிடமும் முழு ஈடுபாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். வெளிநாடு இந்தியர்கள் வெளியுறவு விஷயங்களில் முக்கியமான அக்கறை கொண்ட தரப்பினராக மாறி வருகிறார்கள் என்பதை மனதில் கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
He said a lot of important decisions have been taken for defence and security in the last four and a half years.
கடந்த நான்கரை ஆண்டுகளில் பாதுகாப்பிற்காக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
I will arrive in Hangzhou from Vietnam where I would have concluded an important bilateral visit.
முக்கியமான இருதரப்பு பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாமிலிருந்து ஹாங்ஜோ சென்றடைகிறேன்.
Advertisement - Remove
Today, I will be speaking to you about some critical issues and important decisions.
இன்றைக்கு, சில முக்கியமான விஷயங்கள் குறித்தும் முக்கியமான முடிவுகள் குறித்தும் உங்களுடன் நான் பேசப் போகிறேன்.
This road will connect several important and historical towns of eastern Uttar Pradesh, including Barabanki, Amethi, Sultanpur, Faizabad, Ambedkar Nagar, Azamgarh, Mau and Ghazipur – with the State Capital – Lucknow.
இந்த விரைவுச் சாலை பாரபங்கி, அமேதி, சுல்தான்பூர், ஃபைசாபாத், அம்பேத்கர் நகர், அசாம்கர், மாவ், காசிபூர் உள்ளிட்ட பல முக்கிய மற்றும் வரலாற்று புகழ் மிக்க நகரங்களை மாநில தலைநகர் லக்னோவுடன் இணைக்கும்.
Among the important projects for which the Foundation Stone will be laid, is the Jaipur Ring Road.
ஜெய்ப்பூர் வட்டச் சாலை உள்பட பல்வேறு முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
Today, in the twenty-ninth meeting, the Prime Minister reviewed the progress of eight important infrastructure projects in the railway, urban development, road, power, and coal sectors.
இன்றைய 29-வது கூட்டத்தில் ரயில்வே, நகர்ப்புற மேம்பாடு, சாலை, மின்சக்தி, நிலக்கரி உட்பட 8 முக்கியமான அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.
This measure would be important in addressing the increasing requirements for interpretation in the backdrop of significantly enhanced high-level bilateral and multilateral engagements of the Government of India globally.
சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு அதிகரித்துவரும் உயர் மட்ட இருத்தரப்பு மற்றும் பலதரப்பு உறவினை கருத்தில் கொள்ளும்போது அதிகரித்துவரும் முக்கிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற இது மிகவும் அவசியம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading