Advertisement - Remove

important - Example Sentences

இம்பார்டந்ட
Accordingly, several important decisions were taken to empower Railway officers to take strong measures to improve passenger safety and security.
அதன்படி, பயணியர் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்க பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
So this very important work is happening today.
ஆகையால், இன்று, இந்த மிக முக்கியமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
The year of 2018 is very important for realisation of this solemn pledge.
இந்த உறுதிமொழியை அடைவதற்கான மிக முக்கிய ஆண்டாக 2018 அமைந்துள்ளது.
Brothers and sisters, A few weeks ago we have taken another very important decision and since Im in North-East today Id certainly like to talk about it.
சகோதர, சகோதரிகளே, சில வாரங்களுக்கு முன்பு மற்றொரு மிக முக்கியமான முடிவை நாங்கள் எடுத்தோம். இப்போது, நான் வடகிழக்குபகுதியில் இருப்பதால், அதைப்பற்றி பேச நான் விரும்புகிறேன்.
In the coming days, we are going to introduce a very important scheme for the citizens.
வரும் நாட்களில் குடிமக்களுக்கு மிக முக்கியமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தஉள்ளோம்.
Advertisement - Remove
It gives a very important message to the modern world.
அது இந்த நவீன உலகத்திற்கு மிக முக்கியமான செய்தியை தந்தது.
Prime Minister's Office PM inaugurates, lays Foundation Stone for various development projects in Varanasi The Prime Minister, Shri Narendra Modi, today inaugurated, or laid the foundation stone of important projects, cumulatively worth over Rs. 900 crore, in Varanasi.
பிரதமர் அலுவலகம் வாரணாசியில் பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் வாரணாசியில் ரூ.900 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல முக்கியமான திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (14.07.2018) தொடங்கி வைத்தார்.
And most important thing was to provide electricity to the villages of the North-East in order to achieve this thing.
இதனை அடைவதில் முக்கிய பணியாக வடகிழக்கு மண்டல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவது மிக முக்கியமான பணி என கருதி செயல்பட்டோம்.
Chairman, You would be pleased to know that he worked in Hyderabad for two important years of his life.
தலைவர் அவர்களே, அவர் ஐதராபாதில் முக்கியமான சமயங்களில் இரு ஆண்டுகள் பணியாற்றினார்.
He further said that Guru plays the most important role in building up the future of our nation by educating children.
குழந்தைகளுக்கு கல்விப் புகட்டுவதன் மூலமாக எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர் முக்கியமான பங்காற்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading