Advertisement - Remove

important - Example Sentences

இம்பார்டந்ட
Under Transaction of Business Rules, 1961, cases involving negotiations with foreign countries on treaties, agreements and other important matters need to be brought before the Cabinet for approval.
1961 அரசு நடைமுறை விதிகளின்படி, இதர நாடுகளுடன் செய்யப்படும் ஒப்பந்தங்கள், போன்ற முக்கிய விஷயங்கள் மத்திய அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்படும்.
The various Law Commissions have been able to make important contribution towards the progressive development and codification of laws of the country.
நாட்டில் உள்ள சட்டங்களை திருத்தி அமைக்கும் வகையில் பல சட்ட ஆணையங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.
The Banking sector of the country has taken important steps to merge banks.
வங்கிகளை இணைப்பதற்கான முக்கியமான நடவடிக்கைகளை நாட்டிலுள்ள வங்கித் துறை மேற்கொண்டுள்ளது.
In the last three years, many important decisions have been made in our country in the field of construction.
கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டுமானத் துறையில் பல முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
These reforms also testify that the social reforms carried out by the government are automatically leading to economic reforms, they are playing an important role in job creation.
அரசால் மேற்கொள்ளப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் தாமாகவே பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கான சான்றாகவும் இருக்கின்றன. இவை வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
Advertisement - Remove
This is another important step towards women empowerment by the Government led by Shri Modi, the Minister said.
மோடி தலைமையிலான அரசின் பெண்களுக்கு அதிகாரம் அளித்தலை நோக்கிய மற்றொரு முக்கியமான நடவடிக்கை என்று அமைச்சர் தெரிவித்தார் ஹஜ் 2018 க்கான விண்ணப்ப நடைமுறைகள் நவம்பர் 15ல் ஆரம்பித்தது.
Prime Minister's Office PM to address two video conferences on 31st December and 1st January The Prime Minister, Shri Narendra Modi, will address two important video conferences on 31st December and 1st January.
பிரதமர் அலுவலகம் டிசம்பர் 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் இரண்டு காணொளிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றுகிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிசம்பர் 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் காணொளிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.
All of you distinguished people have also been playing important roles in the politics of your countries.
மிகுந்த மதிப்பிற்குரிய நீங்கள் அனைவருமே உங்கள் நாட்டின் அரசியலில் மிக முக்கியமான பங்கினை வகித்து வருகிறீர்கள்.
We are indebted to every Indian living abroad for making this important contribution in Indias economy.
இந்தியாவின் பொருளாதாரத்திற்கு இத்தகைய மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கின்ற வெளிநாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம்.
Brothers and sisters, mission mode intervention is the fourth and a very important pillar of the health sector.
சகோதர சகோதரிகளே, ஆரோக்கியத் துறையில் இலக்கு சார்ந்த தலையீடு என்பது நான்காவது மற்றும் மிக முக்கியமான தூண்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading