Advertisement - Remove

important - Example Sentences

Popularity:
Difficulty:
இம்பார்டந்ட
Both Leaders also underscored the important efforts being made in their respective countries to address global developmental challenges, including climate change and the Sustainable Development Goals.
பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு உள்ளிட்ட சர்வதேச வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள இருநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியமான முயற்சிகளையும் இருதலைவர்களும் சுட்டிக்காட்டினர்.
He said An important milestone in the journey of creating a healthy IndiaIt would make every Indian proud that in a year, over 50 lakh citizens have benefited from free of cost treatment thanks to Ayushman Bharat.
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்! ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலனாக ஒரே ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் அடைய செய்துள்ளது.
These discussions will be in addition to Modi delivering the keynote address at the third Future Investment Initiative (FII) forum, widely seen as the most important economic forum in the Middle East.
மத்தியக் கிழக்கில் முக்கிய பொருளாதார அமைப்பான மூன்றாவது எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பின் கூட்டத்தில் மோடி முக்கிய உரையாற்றுவார்.
One of the most important outcomes of the visit is expected to be the establishment of a Strategic Partnership Council (SPC) between the two countries.
இந்தப் பயணத்தால் ஏற்படும் பயன்களில் மிக முக்கியமான ஒன்றாக இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தவிருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The harmony, brotherhood, friendship, unity and peace amongst us all, is very important for the nations development.
நம் அனைவரிடையேயும் நல்லிணக்கம், சகோதரத்துவ உணர்வு, நட்புறவு, ஒற்றுமை, அமைதி ஆகியவை நிலவுவதே நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை ஆகும்.
Advertisement - Remove
Important initiatives like innovation BRICS Network, and BRICS Institution for Future Network will be considered during tomorrow's summit.
புதிய கண்டுபிடிப்புக்கான பிரிக்ஸ் வலைப்பின்னல், எதிர்கால வலைப்பின்னலுக்கான பிரிக்ஸ் நிறுவனம் போன்ற முக்கியமான முன்முயற்சிகள் நாளைய மாநாட்டில் பரிசீலிக்கப்படும்.
He also said that Sustainable water management and sanitation are important challenges in urban areas and proposed to hold the first meeting of BRICS Water Ministers in India.
நகர்ப்புற பகுதிகளில் நீடித்த நீர் மேலாண்மையும் ஆரோக்கியத்திற்கான தூய்மைப் பயன்பாடும் மிக முக்கிய சவால்களாக உள்ளன என்று கூறிய அவர், பிரிக்ஸ் நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களின் முதல் கூட்டத்தை இந்தியாவில் நடத்த உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார்.
In this context, he mentioned about the role of Rajya Sabha in the passage of various important legislations dealing with GST, Triple Talaq and Article 370.
அந்த வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, முத்தலாக் மற்றும் அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
Chairman Sir, It is a great privilege for me that today I have got the opportunity to participate in and witness this important occasion.
இந்த அவையில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்று இந்த முக்கியமான நிகழ்வைக் காண்பது எனக்குக் கிடைத்துள்ள பெருமையாகும்.
And if I look at the performance of the last five years, it is a great privilege for me that I have also got an opportunity to witness many such important events.
இவையே மக்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. கடந்த ஐந்தாண்டுகளாக இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளைக் காண்பதற்கான வாய்ப்பை நானும் பெற்றது பெருமைக்குரியதாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading