The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Ayurveda, Siddha, Unani, Yoga & Naturopathy and Homoeopathy are the important traditional health care systems existing in Sri Lanka.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா & இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவை இலங்கையில் உள்ள முக்கியமான பாரம்பரிய உடல்நலம் பேணும் முறைகளாக உள்ளன.
There might be debates, discussions and conversations but I would like to request the House to work even beyond the stipulated time and all the important subjects of discussion must reach to a conclusion.
விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்; அதே வேளையில் முக்கியமான அம்சங்கள் மீது விவாதம் நடத்தி அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், அவையின் வேலை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என அவையை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
I am confident that this visit will help us to further strengthen this important partnership.
இந்த முக்கியமான பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு எனது கொரியப் பயணம் உதவும் என்று நம்புகிறேன்.”
I am confident that this visit will help us to further strengthen this important partnership.
இந்த முக்கியமான பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு எனது கொரியப் பயணம் உதவும் என்று நம்புகிறேன்.” -----
Prime Minister Shri Narendra Modi will dedicate to the nation, two important national highways in Varanasi, having a total length of 34 kilometres and constructed at a cost of Rs 1571.95 crore on Monday, the 12th of November, 2018.
வாரணாசியில் 34 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.1571.95 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை, பிரதமர் திரு. நரேந்திர மோடி 2018 நவம்பர் 12 திங்கட்கிழமையன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
You would be pleased to know that he worked in Hyderabad for two important years of his life.
அவர் ஐதராபாதில் முக்கியமான சமயங்களில் இரு ஆண்டுகள் பணியாற்றினார்.
Progress of important projects in the roads and railways sectors, such as the Eastern Peripheral Expressway, Char Dham Project, the Quazigund-Banihal Tunnel, the Chenab railway bridge, and the Jiribam-Imphal project was also reviewed.
கிழக்கு எல்லையோர விரைவுப் பாதை, சார் தாம் திட்டம், குவாஜிகண்ட் – பனிஹல் சுரங்கம், செனாப் ரயில்வே பாலம், ஜிரிபம் – இம்பால் திட்டம் போன்ற முக்கியமான சாலைகள் மற்றும் ரயில்வே துறைகளின் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
Both leaders agreed that India-Russia cooperation plays an important role in the global multilateral order.
பலதரப்பட்ட அம்சங்களில் உலக அமைதி மற்றும் ஒழுங்குமுறையில் இந்தியா-ரஷிய ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதினை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
In the same manner DRDO is a very important for us working in the field of our military prowess.
அதே டிஆர் டிஓ நிறுவனம் இராணுவ களத்தில் பணியாற்றும் நமக்கு மிக முக்கியமான துறையாகும்.
We have concluded a number of agreements on very important matters.
மிக முக்கியமான விவகாரங்களுக்கான பல ஒப்பந்தங்களை நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…