Advertisement - Remove

important - Example Sentences

Popularity:
Difficulty:
இம்பார்டந்ட
The President said this makes it important to promote a strategic culture in India and in all the partner countries represented at the NDC course.
இதற்காகவே இந்தியாவிலும் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பங்கேற்கும் பங்குதார நாடுகளிலும் அதிக உத்திகளை கையாளும் கலாச்சராத்தை ஊக்குவிப்பது முக்கியமாகும்.
Speaking on the occasion, Sir Suma Chakrabarti, EBRD President stated that this is a very important agreement for the EBRD, which has always been eager to share its expertise with new partners and also to learn from them.
நிகழ்ச்சியில் பேசிய ஈ.பி.ஆர்.டி தலைவர் திரு.சுமா சக்ரபர்த்தி, தங்கள் நிறுவனத்துக்கு இது முக்கியமான உடன்படிக்கை என்று குறிப்பிட்டார். இதன் மூலம், தனது நிபுணத்துவத்தை புதிய கூட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள ஈ.பி.ஆர்.டி ஆர்வத்துடன் உள்ளது என்று அவர் கூறினார்.
The Vice President said that women empowerment and gender equality are important issues for our democracy as the position of women is still precarious, especially in rural areas.
பெண்களின் நிலை, குறிப்பாக ஊரகப் பகுதிகளில், தற்போதும் அபாயகரமானதாக உள்ளதால், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை நமது ஜனநாயகத்திற்கு முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன என குடியரசுத் துணைத் தலைவர்தெரிவித்தார்.
The Government consistently maintains that peace and tranquillity in the India-China border areas is an important pre-requisite for the smooth development of bilateral relations.
இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் இணக்கத்தை அரசு தொடர்ந்து பராமரித்து வருகிறது என்பதுடன் இது சுமூகமான வளர்ச்சி மற்றும் இருதரப்பு உறவுக்கு மிகவும் முக்கியமாகும்.
Therefore we have signed two important agreements today.
எனவே, இன்று இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் நாம் கையெழுத்திட்டுள்ளோம்.
Advertisement - Remove
The Economic Survey gives the detailed analysis on the state of the economy, along with important developments during the year.
இந்த ஆண்டு காலத்தில் முக்கியமான வளர்ச்சிகளுடன் பொருளாதார நிலைமை குறித்த விரிவான ஆய்வுகளை பொருளாதார ஆய்வறிக்கை தந்துள்ளது.
The meeting was held with the objectives to bring on board important suggestions issues, problems faced by key industrial players of FB industry who are important stake holders in delivery of catering services on Indian Railways.
இந்திய ரயில்வேக்களில் உணவுச் சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றும் உணவு மற்றும் பானங்கள் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன், இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
It was certainly a system in which person was not important but the principles were important.
இதில் நபர்கள் முக்கியமில்லை என்றாலும், கொள்கைகள் மிக முக்கியமானது.
The electronic mode of system has been made available at all Regional Offices and Outlets, streamlining the entire retail operations from purchases upto sales by automating the transaction process and tracking important purchase, stocks and sales data.
கொள்முதல் தொடங்கி விற்பனை வரை தானியங்கி முறையில் பரிவர்த்தனை நடைமுறைகள், முக்கியமான கொள்முதல் வழிமுறைகள், இருப்பு நிலைமை, விற்பனை விவரம் என ஒட்டுமொத்த சில்லறை வர்த்தக செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக அனைத்து மண்டல அலுவலகங்களிலும், அங்காடிகளிலும் மின்னணு முறை பயன்பாட்டில் உள்ளது.
Sisters and brothers, The most worrying trend in current education system is the neglect of this important aspect of childs development.
சகோதர, சகோதரிகளே, குழந்தைகளின் வளர்ச்சியில், இந்த முக்கியமான அம்சம் புறக்கணிக்கப்படுகிறது என்பது தான் இப்போதைய கல்வி முறையில் மிகவும் வருத்தம் தரும் போக்காக உள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading