Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
ஏழ்மை, எழுத்தறிவின்மை, வறுமை மற்றும் இதர சமூக தீமைகளை எதிர்கொள்ள இந்தியாவிற்கு உறுதியோடு கூடிய தலைவர்கள் தேவை என்றார்.
India needs committed leaders with a clean record to fight social evils like poverty, illiteracy, violence and others.
சமூக சேவைக்கான சில வழிகளை சாய் காட்டி உள்ளார். சாய்பாபா காட்டிய அந்த வழியைக் கடைப்பிடித்து இடைவிடாமல் இந்த சமூகத்திற்காக பாடுபட்டு வரும் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையை எண்ணி மகிழ்ச்சி அடைகிறனே்.
Sai had told some ways of social service and I am glad that Shri Saibaba Sansthan Trust is relentlessly serving the society by walking the path shown by Saibaba.
ஆன்மீகத்தின் மூலம் கல்வி, மேம்பாடு அல்லது சமூக த்தில் சமூக ஒற்றுமைக்கான செய்தியை பரப்புதல் ஆகியவற்றின் மூலம் உங்கள் முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை.
Your efforts in the direction of empowerment through education, transformation through spirituality or spreading the message of social harmony in the society are indeed commendable.
சகோதர, சகோதரிகளே, மகாராஷ்டிராவின் நிலப்பகுதி எப்போதும் நாட்டிற்கு சமூக ஒற்றுமைக்கு பாடம் புகட்டுகிறது.
Brothers and sisters, The land of Maharashtra has always taught the lessons of social harmony to the country.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சமூக ஊடகம் மூலமாகவோ அல்லது ஆன்லைனிலோ எப்ஐஆர் பதிவும் வசதியை காவல் துறை வழங்கி உள்ளது.
Police have been providing the facility of filing FIR or social media or online in several states of the country.
Advertisement - Remove
போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் சமூக ஊடகங்கள் மூலம் கையாளப்படுகின்றன.
Traffic related problems are also being handled through social media.
அவர், சமூக மற்றும் ஆன்மீக மாற்றங்களுக்கான துணிச்சலான போர் வீரராக இருந்தார்.
He was an intrepid warrior of social and spiritual reform.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தீண்டாமையை ஒழிப்பதற்காக கல்வி மற்றும் சமூக மாற்றங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
He took effective measures for educational and social reform especially for women empowerment and eradication of untouchability.
இதனை தொழில் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக மட்டும் இந்தியா பார்க்கவில்லை. அதன் சமூக கட்டமைப்பை மாற்றுவதற்கான ஊக்கியாகவும் பார்க்கிறது.
India not only sees this as a change in the industrial senario, but as a catalyst to change its social fabric.
இந்த நிதி ஆதாரங்களை சிறந்த அடிப்படை கட்டுமான உருவாக்கத்திற்கும், சமூக நலனுக்கும் ஊரக இந்தியாவிற்கும் அரசு பயன்படுத்துகிறது.
Government has used these resources for better infrastructure creation, social sector and Rural India.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading