Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
நீங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் ஏதேனும் இருப்பின், அதனை சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.
If you have any idea or suggestion, do share it on social media. "
இதை மனதில் வைத்து, நாட்டின் ஏழை மக்கள், மாதத்திற்கு ரூ.1 மற்றும் ஒருநாளைக்கு 90 பைசா பிரீமியத்தில் சமூக பாதுகாப்பு கேடயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
Keeping this in mind, the poor people of the country are being covered under a shield of social security with a premium of Re.1 per month and 90 Paisa per day.
ஜூலை 24ம் தேதி கிகாலிக்கு வெளியே ரிவேரு மாதிரி கிராமத்தில் சமூக பாதுகாப்பு திட்டமான ஒரு குடும்பத்திற்கு ஒரு பசுமாடு அளிக்கும் கிரிம்கா திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர், இந்த திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பாக பசுமாடுகளை அன்பளிப்பாக அளித்தார்.
On 24th July, the Prime Minister participated in an event in Rweru Model village outside Kigali under Girinka programme, a social protection scheme of one cow - one family and gifted cows as a contribution from India to the Scheme.
கட்டமைப்பு ரீதியாகவும், சமூக ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான ஒரு சில உதாரணங்களே இவை. புதியதொரு திசையை வழங்குவதோடு, புதிய இந்தியாவின் வேகம், அளவு, திறன் ஆகியவற்றையும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு அவை வழங்குகின்றன.
These are some examples of physical and social infrastructure that symbolize not only of providing a new direction but also of the 21st century India and the speed, scale and skill of New India.
சமூக ஊடகங்களுடன் தொடர்பு கொண்ட நபர் நான். எனக்கு வழங்கப்படும் தகவல்கள் காரணமாக நான் பாதிப்படைவதில்லை.
I am a person connected with the social media so that I am not a victim ofthe information that is being given to me.
Advertisement - Remove
அதேபோல, பரவலாக உள்ள நமது சேவை ஆற்றல் ஒருமுகப்படுத்தப்பட்டால் ஏற்படும் பலனை நாம் சிந்திக்க வேண்டும். தற்போது சமூக தொடக்கநிலை நிறுவனங்களின் புதிய சகாப்தம் தோன்றியுள்ளது.
Our power to serve, which is scattered, and I see this thing that these days a new era of social start ups has stared.
பெங்களுருவில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளைஞர் ஒருவர் நாளொன்றுக்கு 3 அல்லது 4 மணிநேரம் காரில் பயணம் செய்கிறார் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக கேள்விப்பட்டேன் என்று மற்றொருவர் சொல்வார்.
I have seen that there was a young guy in Bangalore, he was in IT sector, I had seen it somewhere in social media that he drives, he said he drives for three-four hours in a day.
தமது சொந்த பொருளாதார மேம்பாட்டுடன் கூட தங்களது சமூக கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த இளைஞர்களின் திறன்களையும், ஆற்றல்களையும் பயன்படுத்திய அனைத்து நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.
I congratulate all those companies that have used their resources and their talent for fulfilling the social responsibilities in addition to their own economic development.
இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்துக்கும், சமூக வாழ்க்கைக்கும் பங்களிப்பு செய்த அனைவரின் பெருமைகளை பாதுகாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் கூறினார்.
The Prime Minister said the Union Government is determined to preserve the legacy of all those who contributed to the cause of India's defence and security, and to its social life.
நீங்கள் அவசியம் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்..... சமூக ஊடகங்கள் மற்றும் நமோ செயலி வாயிலாகவும் நீங்கள் இதன் நேரடி ஒளிபரப்பைக் காண முடியும்.
You must also try to become a part of this program ...... and through social media and Namo App, you can also see its live telecast.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading