Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
நான் எப்போதும், அதில் இருக்கிறேன், முன்னதாக, சமூக அமைப்பு ஒன்றில் நான் பணியாற்றினேன், அரசியலில் பின்புதான், நுழைந்தேன்.
Im always there, earlier I used to work with a social organisation, I joined politics very late.
நான் இத்தகைய குழந்தைகளின் படங்களை தினசரி சமூக ஊடகங்களில் அனுப்பி வருகிறேன், இந்த செயலை மிகுந்த பெருமையுடன் நான் செய்து வருகிறேன்.
I had been posting the pictures of these kids on social media on daily basis, I used to post them with a lot of pride.
அரசியல் தொண்டர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், சமூக நலப் பணியாளர்கள் போன்றோர் என்னைச் சந்தித்தனர்.
Political workers, retired officers and also some of those who work in the social sector meet me.
அவர்களின் சமூக மற்றும் தொழில்சார் அனுபவங்களை பிரதானப்படுத்துவது நமது கடமை.
Mainstreaming their social and professional experience is a commitment for all of us.
திட்டத்தின் பயன்கள் : ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள துணைத் திட்டங்கள், சமூக நல திட்டங்களாக, குறிப்பாக பெண்கள் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.
Benefits of the Scheme: The approved sub-schemes are social sector welfare schemes especially for care, protection and development of women.
Advertisement - Remove
அதேசமயம், இந்த நிறுவனம் தனது கிராமப்புற உயிரித் தொழில்நுட்பத் திட்டம் மூலம் வங்காளத்தின் ஊரக பகுதிகளில் சமூக நலனுக்காக திட்டங்களையும் சிறப்பாக செயல் படுத்தி வருகிறது.
At the same time, this Institute has had a very active social outreach programme in rural Bengal through its rural bio-technology initiative.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிஃபிக் பகுதிக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் இந்தக் கூட்டத்தை சீன அரசின் ஒத்துழைப்புட்ன் ஏற்பாடு செய்துள்ளது.
This meeting is being organized by United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UNESCAP) in cooperation with Government of China.
மனிதனின் உடல், மன, ஆன்மீக மற்றும் சமூக அம்சங்களுக்கும் அவற்றிற்கு இடையே உள்ள இணைப்புகளுக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையாக அது உள்ளது.
It takes an integrated approach to the physical, mental, spiritual and social aspects of the human body, and their inter-linkages.
சமூக பின்னடைவுகளை போக்குவதற்கான திறன் இன்றைய தலைமுறையினருக்கு உள்ள்து என அவர் கூறினார்.
He said today's generation has the capability and the potential to eradicate social evils.
நமது அரசியல் ஜனநாயகம் சமூக ஜனநாயகமாக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்தார்.
Ambedkar's words, that we should make our political democracy, a social democracy as well.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading