Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
பிரதமர் அலுவலகம் பி பரமேஸ்வரனின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் முதுபெரும் சமூக சேவகர் பி பரமேஸ்வரனின் மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Prime Minister's Office PM condoles demise of P Parameswaran Prime Minister Shri Narendra Modi hascondoled the demise of P Parameswaran, a veteran social worker.
பிரதமர் அலுவலகம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதற்காக தமது சமூக ஊடக கணக்குகளை விட்டுக்கொடுக்க பிரதமர் முடிவு மகளிர் தினத்தில் பெண்களுக்கு ஊக்கமளிப்பதற்காக தமது சமூக ஊடகக் கணக்குகளை அவர்களிடம் விட்டுக் கொடுக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Prime Minister's Office PM to give away his social media accounts to inspiring women Prime Minister Shri Narendra Modi will give away his social media accounts to inspiring women on Women's Day.
சமூக இடைவெளி பராமரிப்பு தான் கோவிட்-19க்கு எதிரான சிறந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக உள்ளது என்று கூறிய அவர், முடக்கநிலை அமல் காலத்தில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுகாதாரத்துக்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுவாச மண்டல சுகாதாரத்துக்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
He also added that social distancing and isolation are the most effective social vaccines against COVID-19 and appealed to everyone to follow protocol of personal hygiene and respiratory protocols during the lockdown period. Ms.
சிறந்த கல்வியாளர், கணித மேதை, தத்துவ ஞானி, பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, தீவிர தேசியவாதி என அவரைப் பாராட்டியுள்ளார்.
Shri Naidu said he was a scholar, mathematician, philosopher, journalist, a social reformer and a fierce nationalist.
அவர் பழங்குடி மக்களைச் சென்று சந்தித்து, அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி, அவர்களது சமூக நிலையை உயர்த்துவதற்காகப் பாடுபட்டார்.
He went to tribal communities and enabled them to become awakened and worked for the improvement of their social status.
Advertisement - Remove
இந்தச் செயலின் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கும் சமுதாயக் கலப்பிற்கும் ஸ்ரீ ராமானுஜரால் எத்தகைய மாபெரும் செய்தி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் யூகித்தறியலாம்.
You just can imagine that what a magnificent message was given by Saint Shri Ramanujacharya for the social bonhomie and intermixing of society through this act.
நம் நாட்டில் உள்ள சிலர், நமது சமூக அமைப்பின் நேர்மையை பலவீனப்படுத்தவும், நாட்டின் கவுரவத்தை குறைக்கவும் முயன்று வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that there are a few people in our country who attempt to weaken the honesty of our social structures, and lower the nation's dignity.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்த பகுதியில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிதைந்த சமூக த்திற்கு சமூக சீர்திருத்தவாதியாக இருந்தவர் குரு காஸிதாஸ் என்று கூறினார்.
Speaking on the occasion, the President said that Guru Ghasidas was a remarkable social reformer among the dispersed community of this region almost 200 years ago.
சமூக தீமைகள் மற்றும் அநீதியை எதிர்த்து நின்ற அவர் ஏழை எளிய மக்களுக்காக போராடினார்.
He struggled against social evils and injustice, and fought for the poor and downtrodden.
சமூக த்தில் தீண்டாமையை ஒழித்து, சகோதரத்துவத்தையும் சமூக ஒற்றுமையும் உருவாக்குவதற்காக அவர் பணியாற்றினார்.
He made efforts to eliminate the practice of untouchability, and emphasised fraternity and social harmony.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading