The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
அவரது துணிச்சல், சுதந்திர போராட்டத்தில் பலரும் இணைய அவர் அளித்த ஊக்கம், சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்திய பண்பு ஆகியவற்றுக்காக அவரை நாம் நினைவு கூர்கிறோம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
We remember him for his bravery, motivating several others to join the freedom struggle and emphasis on social reform", the Prime Minister said.
சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கோவிட்-19 மேலாண்மைக்கான தேசிய அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
National Directives for COVID-19 management would continue to be followed throughout the country, with a view to ensure social distancing.
பயணத்தின் போது, கோவிட்- தொடர்பான சமூக இடைவெளி விதிகள் பின்பற்றப்படும். கப்பல் பயணத்தின் போது, அழைத்து வரப்படுபவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
COVID-related social distancing norms have been catered onboard and evacuees would be provided basic amenities and medical facilities during the sea-passage.
சமூக நிறுவனங்கள் அனைத்தும் இந்தச் செயல்பாட்டில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வந்து கொண்டிருக்கின்றன.
Many social organizations too are helping them in this endeavor.
கண்டிப்பாக என்னைப் போலவே நீங்களும் சமூக ஊடகங்களில் இந்தச் செய்திகளைக் கண்டிருப்பீர்கள், இவை பற்றிப் படித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
You must have read and seen these clips in social media just like I have.
ஆயுஷ் அமைச்சகத்தின் சமூக ஊடக ஹேண்டில்களில் இன்று அதாவது 31 மே 2020 முதல் இந்த போட்டி குறித்து நேரடியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
The contest has gone live on the social media handles of the Ministry of AYUSH today, 31 May 2020.
எனினும், பல்வேறுபட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பிளாட்ஃபார்ம்களை – அதாவது மொபைல், வானொலி, தொலைக்காட்சி, குறுஞ்செய்தி மற்றும் பல்வேறு சமூக ஊடகங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அணுகிப் பயன்படுவத்துவது என்பது ஒரே நிலையில் இல்லாமல் வேறுபட்டு இருக்கும் என்ற யதார்த்த நிலையையும் இந்த அட்டவணையானது கவனத்தில் கொண்டுள்ளது.
However, it has taken into account the varying levels of access of students to different tools and platforms-Mobile, Radio, Television, SMS and various social media.
அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சாலைகளில் விலங்குகள் விபத்துக்குள்ளாகும் இடங்களைக் கண்டுபிடுத்து, அவசியமான, சரியான நடவடிக்கை எடுப்பதற்காகத் தனது அமைச்சகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
He requested NGOs and social organisations to locate black spots for animals on the roads, and inform his Ministry, so that necessary corrective action may be taken.
வீட்டில் மக்கள் யோகா செய்ய வேண்டும், சமூக ஊடகம் மூலம் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இதன் நோக்கமாக உள்ளது.
The sessions will also be simultaneously available on the social media handles of the Ministry.
அமைச்சகத்தின் சமூக ஊடகப் பக்கங்களிலும் இந்த நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் கிடைக்கும்.
The sessions will also be simultaneously available on the social media handles of the Ministry.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…