Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
இத்திட்டங்கள் சத்தீஸ்கரின் பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்தவதுடன், பஸ்தார் முதல் சர்குஜா வரையிலும் மற்றும் ராய்கர் முதல் ராஜ்நாந்த் கிராமம் வரையிலும் ஒரே மாதிரியான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை கொண்டு வரும்.
These schemes that will enhance the economic and social infrastructure of Chhattisgarh will also bring uniformity in economic and social development from Bastar to Sarguja and from Raigarh to Rajnand village.
சமூக பாதுகாப்புத் திட்டங்கள், சாதாரண மக்கள், குறிப்பாக சமூகத்தில் பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள மக்களை மேம்படுத்துகின்றன. இதன்மூலம், நெருக்கடியான நேரங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியும்.
Social security schemes have been empowering the common people particularly the economically weaker sections of the society so that they can face the difficult times, so that they dont end up losing the battle of life.
உலகின் பல்வேறு நாடுகளிலும் சமூக பாதுகாப்பு வழிமுறைகள் இருப்பதையும், இந்தியாவில் இது இல்லை என்பது குறித்தும் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது.
This issue has been discussed for years that there are provisions for social security in several countries of the world but it is not there in India.
20-25 பேர் அல்லது 30 பேர் வரை ஒரே குடும்பமாக ஒன்றாக வாழ்ந்தபோது, சமூக கட்டமைப்பே சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.
When 20-25 or up to 30 people used to live together in one family then that social structure itself used to ensure social security.
சமூக அமைப்பு மாறியுள்ளது.
The social system has been changing.
Advertisement - Remove
இந்தத் திட்டங்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், பல்வேறு சூழ்நிலைகளை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டன.
These schemes started under social security programs, are aimed at different situations.
சமூக பாதுகாப்புத் திட்டங்களில் அதிக அளவிலான மக்கள் இணைய வேண்டும்.
More and more people should join the social security schemes.
பல்வேறு பிராந்திய சமூக பொருளாதார அரசியல் ஆர்வங்கள் கொண்ட வேறு எந்த மிகப்பெரிய நாடும் இதுபோன்ற வரி சீர்த்திருத்தத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவில்லை என்று திரு.
No other Nation in the world, so huge, with so many regional socio-economic and political interests has been able to implement such a tax reform ever in history, he added.
எந்தத் திட்டத்தைப் பற்றியும் பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவது மற்றும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு சமூக ஊடகம் பொருத்தமான கருவியாக இருப்பதால் அதன் முழு திறனை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு அனந்த்குமார் எடுத்துரைத்தார்.
Social Media is the appropriate tool to take real time feedback on the efficacy of any scheme on the ground and help improve their implementation, hence it needs to be employed to its full capacity, Shri Ananthkumar said.
பெண்களின் நிதி அதிகாரங்கள் அதிகரித்தால், அது சமூக தீமைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Any increase in the financial powers of women also has an impact on the social evils.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading