Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு சமூக ஆதரவுத் திட்டங்களை காசநோய் பாதித்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
The programme is also facilitating the TB patients to avail various social support schemes of the State Governments.
நண்பர்களே, இன்று இந்தியாவும் மொரீஷியஸூம் இரண்டு வலுவான ஜனநாயகங்கள் மற்றும் துடிப்பான, பல சமய, பல இன சமுதாயங்கள். இதை சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகிய நெறிகளுக்கானவை.
Today, India and Mauritius are both robust democracies and vibrant, multi-religious and multi-ethnic societies, which stand for the values of tolerance and social harmony.In Indias onward march, diversity has been our strength.
பட்டம்மாள் அனைத்துவகையான சமூக விதிவிலக்குகளுக்கு மத்தியிலும் தொழில்முறைக் கலைஞர் என்ற வகையில் தனக்கென தனிப்பாதை ஒன்றையும் வகுத்துக் கொண்டவரும் ஆவார்.
Pattammal carved out a path as a professional musician against all social odds.
இளம் பருவ பெண்கள் திட்டம் 11-14 வயதுள்ள பெண்களுக்கு அதிகாரமளித்து ஊட்டச்சத்து, வாழ்க்கைத் திறன்கள், வீட்டுத் திறன்கள், தொழிற்பயிற்சி மூலம் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.
Scheme for Adolescent Girls aims at girls in the age group 11-14, to empower and improve their social status through nutrition, life skills, home skills and vocational training.
மத்திய அரசு தொடங்கியுள்ள கிராமத் தன்னாட்சிப் பிரசாரம் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் கிராமப்புறங்களில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.
The Gram Swaraj Abhiyan is launched by the Government to promote social harmony and apprise rural communities of various government welfare schemes and initiatives.
Advertisement - Remove
ரத்த தானம் செய்வதும், முக்கிய சமூக நடவடிக்கை என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
The Vice President said that blood donation is also an important social activity.
குடியரசுத் துணைத்தலைவர் பேசுகையில், “திரு. கேதார்நாத் சாஹ்னி ஓர் எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, பலருக்கும் ஊக்கமளிக்கும் ஓர் அடையாளமாகத் திகழ்ந்த.
The Vice President said that Shri Kedar Nath Sahani was a writer, freedom fighter, social reformer and an icon who inspired others all over his life.
பெண்கள் மீதான தாக்குதல் மற்றும் சாதி பாகுபாடு போன்ற சமூக கேடுகளுக்கு எதிராக மக்கள் அனிவரும் இணைந்து போராட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
He emphasized the need for people to collectively fight against social evils like atrocities on women and caste discrimination.
சமூக மேம்பாட்டின் குறியீட்டின் மீதும் அதன் பொருளாதாரத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
This has had a direct impact on social development indices and on the economy.
இது சமூக மேம்பாட்டு குறியீடுகள் மற்றும் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியது.
This has had a direct impact on social development indices and on the economy.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading