Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடித்தும், முகக்கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் ஊரடங்குக் காலத்தில் கிளோயி மற்றும் மகுவாவைச் சேகரிக்கும் செயல் மேற்கொள்ளப்படுகிறது.
Procurement of giloe and mahua, amidst the lockdown, has been made possible after following the adequate safety measures, using masks and maintaining social distancing.
சுகாதாரம், சமரசம் செய்து கொண்ட உணவுப் பழக்கங்கள், வாங்கும் சக்தி குறைந்தது, குறைவான கல்வி நிலை தொடர்பான ஏற்கெனவே இருந்த சவால்களுடன், சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் குறித்த தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்தச் சமூகத்தினருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் சென்று சேருவதில் தடைகள் ஏற்பட்டன.
Besides, pre-existing challenges related to health, compromised dietary practices, poor affordability, low educational levels, and lack of awareness calls about healthcare and social services pose obstacles to reach relief and rehabilitation measures to the communities.
ஆனால், சமூக இடைவெளி விதிமுறைகளால் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முந்தைய அளவில் 25 முதல் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படும்.
But due to the social distancing norms being practiced, their capacities would be utilized at 25 to 50 percent of pre-corona virus levels.
இது மண்டிகளில் விவசாயிகள் காத்திருப்பைக் குறைத்தது மற்றும் சமூக இடைவெளியை உறுதி செய்தது.
This has helped to reduce farmers' footfall in mandis and ensured proper social distancing.
தொற்று பாதித்த இடங்களை, சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்களாகப் பிரித்துக் கையாள்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. சமூக இடைவெளிக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
He said, the cluster containment strategy with focus on early detection of cases through the RAF (Red, Amber and Green) model has focused on social distancing.
Advertisement - Remove
சர்வதேச யோகா தினத்திற்கு முன்கூட்டியே தயார் செய்ய பொதுமக்களுக்கு உதவுவதற்காக, ஆயுஷ் அமைச்சகம் அதன் டிஜிட்டல் வலைத்தளங்களான யோகா இணைய தளம் மூலம் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பல்வேறு ஆன்லைன் பயிற்சிகளை கிடைக்கச் செய்திருந்தது.
To enable the public to prepare in advance for IDY, the Ministry of AYUSH had made various online resources available on its digital platforms like the Yoga Portal and the social media handles like YouTube, Facebook, Twitter and Instagram.
24, 2020 ஜூன் தேதியிட்ட பொது சட்ட விதிகள் 401 (இ) என்பது அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு எளிதாக்கப்பட்ட சமூக ஒழுங்குமுறை ஆகும்.
The GSR 401 (E) dated 24th June 2020 is a social and facilitative regulation published by the Ministry.
இது பல சமூக இணையதளங்கள் மூலமாக தேசிய அளவிலும், உலகளவிலும், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
It was also live streamed nationally and internationally through various social media channels.
அதே போல, சுகாதாரத் துறையில், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவச் சேவை வழங்குநர்கள், முனிசிபல் அமைப்புகள், சமூக சேவைத் துறை ஆகியவற்றின் சேவைகளை கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
Similarly, in health sector, institutions like district hospitals, primary health centres, private providers, municipalities, social sector system may be leveraged carefully.
அந்த அறிக்கை எமது அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றப்படுவதோடு சமூக ஊடகங்களிலும் பதியப்படும்.
A Joint Statement has been issued, which will be placed on the website and Ministrys social media.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading