Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
ஒவ்வொரு திருவிழாவும், நமது சமூக பொறுப்புகளின் மீது நாம் கவனம் செலுத்துவதற்கும், சமூக கொடுமைகளைப் போக்குவதற்காக சோர்வில்லாமல் பணியாற்றுவதற்கும், நமது ஒருங்கிணைந்த பலத்தை வெளிப்படுத்தும் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்து வருகின்றன.
Each festival carries forward the tradition of showcasing our collective strength, to raise the sensitivity towards our social responsibilities and to keep on working tirelessly towards doing away with the social evils.
சமூக த் துறையில் நிறைய சிறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இளம் சமூக துறை தொழில்முனைவோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Noting that there are many start-ups in the social sector, the Prime Minister wished the young social entrepreneurs well.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு யோகா ஆசனங்களின் நுணுக்கங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
In the run-up to International Yoga Day, the Prime Minister has also taken to social media to share the intricacies of various Yoga Asanas.
செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் விசா அடிப்படையில், மக்கள் எல்லைப்பகுதியை கடந்து செல்ல முடியும். இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் சமூக தொடர்புகள் வலுப்படும்.
It will also facilitate movement of people on the basis of valid passports and visas which will enhance economic and social interaction between the two countries.
நாட்டில் சமூக நிலைத்தன்மையின்மையை முடிவுக்குக் கொண்டுவரவும், சமூக நீதியை உறுதிப்படுத்தவும், ஆயுஷ்மான் பாரத் திட்டம் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that the Ayushman Bharat scheme will go a long way in ending social imbalance, and ensuring social justice in the country.
Advertisement - Remove
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவிற்கு பங்காற்றிய சமூக சீர்த்திருத்தவாதிகளில் ஒருவராக சவுத்ரி சோட்டு ராம்ஜி விளங்கினார் என்று கூறினார்.
Speaking on the occasion, the Prime Minister said that Chaudhary Chhotu Ram ji was one of those social reformers, who made an important contribution for India.
15. இணையத்தை தீவிரவாதத்துக்கு பயன்படுத்துவதை தடுப்பது, , வகுப்புவாதம் மற்றும் சமூக அமைதியை கெடுப்பது ஆகியவற்றுக்காக இரு தரப்பும் இணைந்து இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த வழிமுறைகள் ஆராயப்பட்டன.
15. The two sides discussed ways and means to further promote cooperation in cyber security, including prevention of use of cyber space for terrorism, radicalization and for disturbing social harmony.
பல்வேறு சமூக காரணிகளின் அடிப்படையில், பின்தங்கியுள்ள சுமார் 115 மாவட்டங்கள் மீது கவனம் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
The Union Government has plans to focus on around 115 districts which are relatively backward when evaluated on various social indicators.
சமூக வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்ட நல்விதமான தலையீடுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கிடைக்கச் செய்துள்ளது என்றார்.
Speaking of positive interventions in the social sector, the Prime Minister said that the Government is reaching out to twelve crore small and marginal farmers by providing them a comfort of rupees six thousand every year.
இந்த சமூக சீர்திருத்தத்தில் அனைத்து இளைஞர்களையும் நம் சாதுக்கள் ஈடுபடுத்தினார்கள்.
Our Saints integrated each and every citizen in their quest for social reform.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading