Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
கடந்த மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளாக சமூக ஜனநாயகம் என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற, அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
He said that over the last three to three and a half years, the Union Government has worked towards fulfilling this vision of social democracy.
எங்களது கொள்கைகள் இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றம் குறுகிய காலம் செய்தித் தலைப்புகளாக மட்டும் இருப்பதற்குப்பதிலாக நீண்டகாலம் நிலைத்திருப்பதை இலக்காகக் கொண்டுள்ளன.
Our policies are focussed on improving India’s long term economic and social prospects, rather than on short term headlines.
நமது பண்டிகைகளும் திருவிழாக்களும் சமூக விழுமியங்கள் பற்றிய கல்வியை நமக்கு அளிக்கின்றன.
Our festivals, impart to us many social values.
குடிநீர் விநியோகம், மின் விநியோகம், தூய்மை இயக்கம், ஏழைகள் வாங்க கூடிய வீடுகள் ஆகிய துறைகளில் இக்குழுமத்தின் சமீபத்திய சமூக கொள்கை முனைவுகள் குறித்து விளக்கினார்.
He explained Essel Group’s recent social initiatives on themes such as water supply, power supply, Swachh Bharat and Affordable Housing.
எஸ்ஸெல் குழுமத்தின் சமூக கொள்கை திட்டங்களை பாராட்டிய பிரதமர், தூய்மை இந்தியா இயக்கம் சமூக தொழில் முனைவோர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு வழங்கும் என்றார்.
Appreciating the social initiatives of the Essel Group, the Prime Minister said that the Swachh Bharat Mission provides opportunities for a large number of social entrepreneurs to emerge.
Advertisement - Remove
இந்த இயக்கத்தில் பொதுமக்களின் பங்கு பெரிதும் போற்றத் தக்கது. இன்று தூய்மை இயக்கப் பிரசாரம் ஒரு சமூக இயக்கமாக மாறிவிட்டது.
Jan Bhagidari has to be appreciated, the Prime Minister said, adding that today, Swachhata Abhiyan has become a social movement.
பிரிக்ஸ் நாடுகளின் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும். சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உடன்பாடுகளில் உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
The BRICS Social Security cooperation framework will deepen social security cooperation among BRICS nations and would facilitate cooperation for improvement of social security systems and social security agreements among member countries.
பாரம்பரிய விறகு அடுப்புகள் இனி நமது சமூக வரலாற்றுப் புத்தகப்பாடங்களில் மட்டுமே படங்களாக இடம்பெறும்.
Soon too, the images of traditional firewood stoves will only remain a picture in our social history texts.
மத்திய வேளாண் பல்கலைகழக வரம்புக்குள் நாகாலாந்தையும் இணைக்கும் பட்சத்தில் இம்பாலில் உள்ள கால்நடை அறிவியல் கல்லூரி, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அதிகரிக்க வகை செய்யும் நாகாலாந்து மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த சட்ட திருத்தம் வகை செய்யும்.
After inclusion of State of Nagaland under jurisdiction of the Central Agricultural University, Imphal, the College of Veterinary Sciences in Nagaland will produce the much-needed professional manpower in the fields of animal husbandry, which will facilitate socio-economic growth in the region.
இந்தியாவைப் பொறுத்தவரை இது வெறும் தொழில்துறை மாற்றமல்ல ஆனால் சமூக மாற்றமாகவும் அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
He said that for India, this is not just an industrial transformation, but a social transformation.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading