The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
நமது நாட்டில் தேங்காய் பல்லாயிரம் ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருவதுடன் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், மதம் மற்றும் சமூக பழக்க வழக்கங்கள், நாட்டுப்புறவியல், உணவு மற்றும் பானங்களின் தவிர்க்க முடியாத அங்கமாகும்.
Coconut is known to have been cultivated for thousands of years in our country and is an inevitable part of our culture and tradition, religious and social practices, folklore, food and drink.
பாலின விகிதம், மருத்துவமனையில் மகப்பேறு, சிசுக்கள் இறப்பு விகிதம், பேறுகால மரண விகிதம் போன்ற பல சமூக விஷயங்களில் இந்த மாநிலம் நன்கு செயல்பட்டுள்ளது.
State is doing well on many social parameters like Sex Ratio, institutional delivery, IMR, MMR etc.
சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட திரு. புரி, இது ஒரு புதிய அளவுருவை அறிமுகம் செய்துள்ளது என்றும் இதன் மூலம் துறை தனது அனுபவங்களை பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றார்.
Speaking about the importance of social media, Shri Puri said it has introduced a new dimension, a new narrative of work culture by sharing the organisations experiences with public at large.
பொதுமக்கள் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதிலும் சமூக ஊடகங்கள் மூலம் இந்த துறை சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
He also advised CPWD of an effective grievance redressal mechanism through feedback from its social media platforms.
இந்தியா வேலை பாதுகாப்பு, ஊழியர் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க உறுதி பூண்டுள்ளது என்றார்.
He reiterated that India is committed to job security, wage security and social security to all workers in the country.
பல்வேறு திட்டங்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பணியாளர்களின் சமூக பாதுகாப்பு பயன்களை மாற்றித் தருவதை உறுதி செய்ய ஜி-20 நாடுகள் தங்களுக்கு இடையே சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்துக் கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
He also stressed on inclusive development and signing of Social Security Agreements amongst the G-20 countries for ensuring portability of social security benefits to its workers.
இந்தியாவின் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதி செய்ய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், மரணத்திற்கு பிந்தைய பலன்கள் ஆகியவற்றை சுமார் ஆர்ஓடி தொழிலாளர்களுக்கு வழங்குகிறது என்று கூறினார்.
Employees Provident Fund Organization (EPFO) provides social security in the form of PF, Pension and Death Benefit to nearly 60 million workers.
மகளிருக்கு கல்வி, பயிற்சி, திறன் வளர்ப்பு, தொழில் முனைவுத் திறன், குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களையும் அமல்படுத்தி வருவதாக திரு. கங்குவார் தெரிவித்தார்.
Shri Gangwar said, we are implementing policies and programmes that ensure their education, training, skilling, entrepreneurship, minimum wages and social protection for women.
குலாம்நபி ஆசாத், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் காந்தியவாதிகள் இடம்பெற்றுள்ளனர்.
Manohan Singh, Leader of Opposition in the Rajya Sabha Shri Ghulam Nabi Azad, Chief Ministers of all the states, various Cabinet Ministers, representatives of political parties, renowned Gandhians, social activists and noted public figures are part of the committee.
எமது பொருளாதார, சமூக ரீதியான கொள்கைகளில் நாங்கள் மேற்கொள்கின்ற இவை சிறிய அளவிலான சீர்திருத்தங்கள் அல்ல; மாறாக தீவிரமான உருமாற்றமே ஆகும்.
These are not minor reforms that we are making in our economic and social policies, but a radical transformation.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…