Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
என்.டி.பி.சி ஊழியர்கள் முன்வரிசையில் நின்று 24 மணி நேரமும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்கின்றனர். என்.டி.பி.சி தனது உற்பத்தி ஆலைகள் அனைத்தும் ஊரடங்கு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைபிடிப்பதோடு சமூக இடைவெளியையும் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
Even as NTPCians are at the front line and ensuring round the clock power supply, NTPC has stated that all its plants are strictly adhering to the guidelines regarding lockdown and social distancing.
மின்உற்பத்தியைத் தாண்டியும், இந்தப் பொதுத்துறை நிறுவனமானது சமூக நல நடிவடிக்கைகளுக்காக நிறைய நன்கொடையையும் வழங்கி வருகிறது. முன்னுரிமை பெறாத சமுதாயப் பிரிவினர் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களும் மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகிறது.
Beyond power output, the PSU is making rich contribution to the social welfare activities for underprivileged section and migrant workers by providing ration and medical aid.
சமூக ஊரடங்கு இருக்கும் இந்த காலத்திலே மக்கள் தங்களுடைய இந்த நண்பர்களை நினைவுபடுத்திக் கொள்கிறார்கள், அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள், அவர்களைப் பற்றி மிகுந்த கண்ணியத்தோடு சமூக ஊடகங்களில் எழுதியும் வருகிறார்கள் என்று நாம் பார்க்கிறோம்.
These days we regularly see on the social media that during the lock down, people are not only remembering these colleagues and helping them with their needs, but are also writing about them with great respect.
12 ஆம் நூற்றாண்டு காலத்தைய தத்துவஞானியும், சமூக சீர்திருத்தவாதியுமான விஸ்வகுரு பசவேஸ்வராவின் பிறந்த நாள் ஆண்டுதோறும் பசவா ஜெயந்தியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
Basava Jayanthi is an annual event celebrated in the honour of the birth of Vishwaguru Basaveshwara, the 12th century philosopher and social reformer.
நமது சமூக மற்றும் பாலின சமத்துவம் குறித்த விஷயங்களில், பசவேஸ்வரா பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்துக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
He had guided our society on issues of social and gender equality, several centuries ago.
Advertisement - Remove
அவருடனான உரையாடல்களை, சமூக ஊடகங்களில்கூட, நான் எப்போதும் நினைவுகூர்வேன்.
I will always recall our interactions, even on social media.
இந்த பொது முடக்கக் காலகட்டத்தில் பிஎம்பிஜேபீ தனது தகவல் பதிவுகளின் மூலமாக சமூக ஊடகங்களில் கொரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் தெரிவித்து உதவி வருகிறது.
In the lockdown period PMBJP is also generating awareness through informational posts on their social media platforms to help people protect themselves from Coronavirus.
கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் உறுப்பு நாடுகளின் அடிப்படை மருத்துவ, சமூக மற்றும் மனிதாபிமான தேவைகளுக்காக ஒரு பொதுவான அமைப்பை நிறுவி, அதன் மூலம் உறுப்பு நாடுகளின் உடனடி மற்றும் எதிர்கால தேவைகளை அடையாளம் காண ஒரு பணிக்குழுவை உருவாக்கவும் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
Leaders also announced the creation of a Task Force to identify needs and requirements of member States through the establishment of a common database reflecting their basic medical, social and humanitarian needs in the fight against COVID-19.
உணவு, தங்குமிடம் அளித்தல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை உறுதி செய்து தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் நலனை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
He emphasized that organizations should ensure that their workers and executives are taken care of - by providing food, shelter and maintaining social distancing norms.
ஆனால் பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும்போது முகக் கவசங்கள் அணிதல், கைகளைக் கழுவுதல், சுத்திகரிப்பான் மூலம் தூய்மைப்படுத்துதல் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது மற்றும் சமூக இடைவெளியைத் தொடர்வது ஆகியவை குறித்து அவர் எச்சரித்தார்.
He, however, cautioned towards maintaining social distance and adopting all safety measures like hand wash, sanitizing, face masks, etc while operating buses and cars.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading