Advertisement - Remove

சமூக - Example Sentences

camūka  chamooka
இது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் இரு தரப்பின் ஒத்துழைப்பை விரிவாக்கும், பொதுவான ஆர்வமுள்ள பகுதிகளில் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதையும், அத்தகைய ஒத்துழைப்பின் முடிவுகளை அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நலனுக்காகப் பயன்படுத்துவதையும் பலப்படுத்தும்.
This will expand the cooperation in scientific and technological research strengthen the conduct of cooperative activities in areas of common interest and application of the results of such cooperation to their economic and social benefit.
பொருளாதார, சமூக கட்டமைப்பு திட்டங்கள் இரண்டுமே என் ஐ பி இல் இடம்பெறும். இது கட்டமைப்பு பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட மாஸ்டர் பட்டியலின் அடிப்படையில் அமையும்.
NIP covers both economic and social infrastructure projects- based on the updated Harmonized Master List of Infrastructure.
அறிவாற்றல், உணர்வுகள், சமூக மற்றும் உடலியக்கச் செயல்பாடுகளில் மன ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது.
Mental health impacts cognitive, emotional, social and physical functioning.
தற்போதைய தொற்றுப் பரவல் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றி, இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் சொந்த வேகத்துடன் , எங்கிருந்தும், எந்த நேரத்திலும், அவர்களது வசதிக்கு ஏற்ப ஓடலாம் என அரசு முடிவு செய்துள்ளது.
In keeping with the current pandemic situation and social distancing norms, the government has decided to encourage participants of the event to run at their own pace - anywhere and at any time of their convenience.
பிரதமர் அலுவலகம் நானாஜி தேஷ்முக் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார் சமூக சீர்திருத்தவாதி நானாஜி தேஷ்முக்கின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.
Prime Minister's Office PM remembers Nanaji Deshmukh on his birth anniversary The Prime Minister, Shri Narendra Modi has remembered social reformer Nanaji Deshmukh, on his birth anniversary.
Advertisement - Remove
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் தேசிய ஆதாரங்களில் முக்கியமாக உள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன், “இந்த வளஆதாரங்களைப் பயன்படுத்துவது, சமூக சமத்துவம் மற்றும் எரிசக்தி பாதுகாப்புடன் கூடிய எரிசக்தி மாற்றம், வலுவான பொருளாதாரம் மற்றும் பருவகால மாற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றை அடைவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Survey states that renewable energy sources are a strategic national resource and adds, Harnessing these resources is part of Indias vision to achieve social equity and energy transition with energy security, a stronger economy and climate change mitigation.
நிதி அமைச்சகம் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும் சட்டத் துறை செயல்பாடுகளில் முதலீடு செய்யுமாறு பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சர் திருமதி.
Ministry of Finance Economic Survey recommends Investment in Well-Functioning Legal System, given its Potential Economic and Social Multiplier Effect The Union Minister for Finance and Corporate Affairs, Smt.
வருங்காலத் தலைமுறையின் மேம்பாடு, சிறந்த எதிர்காலம் ஆகியவற்றுக்கான சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் திசையில் நாம் பயணிப்போம்.
We will continue our work in the direction of bringing about social reforms for the development of the future generations and for a better future.
ஸ்ரீ ராமானுஜரின் போதனைகள் இந்த நாட்டின் லட்சக்கணக்கான மக்களைச் சமூக ப் பொறுப்பினையும், சமூக நல்லிணக்கத்தையும் மேற்கொள்ளவைத்தது.
The sayings of Saint Shri Ramanujacharya has enabled the millions of people of this country to behold the social responsibility and tread for social cohesion and bonhomie.
ஸ்ரீ ராமானுஜர் போன்ற ஞானிகளால் நிரந்தர சமூக விழிப்புணர்வின் பக்தியோட்டத்தின் மீதான மரியாதை, என்றென்றும் நமது புகழ்வாய்ந்த கடந்த காலத்தில் உறுதியாக நின்று, பழக்கவழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தது.
It is the penance and pious stream of eternal social awakening by sages like Saint Shri Ramanujacharya that for ever our reverence stood firm on our glorious past and our conduct, customs and rituals were transformed according to time.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading