Advertisement - Remove

சமூக - Example Sentences

Popularity:
Difficulty:
camūka  chamooka
எனினும் இந்திய அரசு பணத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக சமூக மாற்றத்திற்கே அதிகமான முன்னுரிமை தந்து, அதிகமான அழுத்தத்தையும் தந்தது.
However, the government of India accorded more priority, placed more emphasis on the social change rather than allocation of money.
நிலையான வளர்ச்சி இலக்குகள் : பொருளாதார, சமூக மற்றும் சுற்றுப்புற மேம்பாட்டுக்கான அளவுகோல்களை ஒருங்கிணைக்கும்.
Major impact: SDGs integrate economic, social and environmental dimensions of development.
தொலைத்தொடர்பு வசதிகள் மிகுந்த உலகில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார எழுச்சி ஆகியவை நமது நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், இவை நாட்டின் பாதுகாப்பில் இதற்கு முன் கண்டிராத விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
In an increasingly connected world, political, social and economic upheavals beyond our national borders impact our security more strongly than ever before.
நீடித்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைவதில், மாலத்தீவிற்கு இந்தியா உதவி செய்யும் என பிரதமர் மோடி, அதிபர் சோலிஹிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
Prime Minister Modi assured President Solih of Indias firm commitment in assisting the Maldives to achieve sustainable social and economic development.
இதோடு எனது அனுபவத்தையும் சேர்த்து அளிக்கிறேன், உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எப்போது இது, குடும்பங்களுக்கும் வீடுகளுக்கும் சென்று சேர்கிறதோ தெரியாது, ஆனால், சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் சுற்றிச் சுற்றி வருகிறது, ஒரு மாற்றத்தை நோக்கி முன்னேறிச் செல்கிறது.
I would like to share a couple of personal experiences with you ... who knows how soon these will reach our families who knows when social media will circulate them to usher in a revolution.
Advertisement - Remove
சமூக மற்றும் நிதி சார்ந்த உள்ளடக்கிய தன்மையே அரசு திட்டங்களின் உந்துதலாக உள்ளது.
Social and financial inclusion has been the main thrust of all the governmental programmes.
சமூக ஊடகம் மற்றும் பிற வகைகளில் பாராட்டு தெரிவித்த பல்வேறு தலைவர்களுக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
The Prime Minister has also expressed his gratitude to several other leaders who have extended their felicitations to him over social media and other means.
அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும் இந்த திட்டம்.
This is a part of the Prime Ministers vision to provide a robust architecture of universal social security.
உங்களது மாபெரும் நாட்டுடனான, இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பானது, மாலத்தீவு மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவது என்பதில் உறுதியாக உள்ளது.
The unwavering focus of India's developmental cooperation with your great country is the social and economic development of the people of Maldives.
அரசியல் வாழ்க்கையில் அதிக சமூக சேவை செய்வது சமூகத்தின் ஏற்றுக்கொள்ளும் திறனை அதிகரிக்கும் என்பதை சமீபத்திய தேசம் உணர்ந்தது.
Recently, the nation has realized that the more the percentage of social service is in the political life, the more is the acceptance in the society.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading