Advertisement - Remove

opportunity - Example Sentences

Popularity:
Difficulty:
ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
In a way, I am fortunate to get the opportunity to revive this fetiliser plant.
ஒரு வகையில் இந்த உர ஆலையைச் சீரமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
All of you have come here on this important occasion, you provided us the opportunity to welcome you in India and I thank all of you, I thank all the guests for this thing.
இந்தியாவில் உங்களை வரவேற்பதற்கான வாய்ப்பை எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள். இதற்காக இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும், விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
However, I have seen that in the last 10-15 years thereafter whenever I got the opportunity to meet him he never talked about his work, his company or his corporate work.
ஆனால், கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்போதெல்லாம் அவரது பணி, அவரது நிறுவனம் அல்லது அவரது நிறுவனத்தின் பணி, இதுபற்றியெல்லாம் பேசுவதே இல்லை.
Im very delighted to announce that, our government has got the opportunity to expand the work that had been started and done 18 years ago by Atal ji.
18 ஆண்டுகளுக்கு முன் அடல் பிஹாரி வாஜ்பாயால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை விரிவுபடுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
Speaking on the occasion, he expressed his gratitude at having been given the opportunity to work in the Cabinet of Honble Prime Minister Shri Narendra Modi.
பொறுப்பேற்றுக் கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
Advertisement - Remove
I am confident that our Houses will be more productive than before, and we will get the opportunity to work with more zeal, speed and better collective thinking for public interest.
நாடாளுமன்றம் முன்பைவிட அதிக அளவில் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பொது நலனுக்காக அதிக ஆர்வத்துடனும், விரைவாகவும் சிறந்த கூட்டுச் சிந்தனையுடனும் பணியாற்றும் வாய்ப்பை நாம் பெறுவோம்.
You have the opportunity and I am with you.
உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. நான் உங்களுடன் இருக்கிறேன்.
The Minister called upon the industry to work upon import substitution and make use of the opportunity for export.
இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டிலேயே விற்கக்கூடிய முறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென்றும், இந்த வாய்ப்பை ஏற்றுமதிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தொழில் துறையினரை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
But, now that this trouble has come to plague the entire world, it gives us an opportunity to mark this Ramazan as an icon of restraint, goodwill, sensitivity and service.
ஆனால், இப்போது உலகம் முழுவதிலும் இந்தப் பெரும் சங்கடம் கொரோனா வடிவில் உருவெடுத்திருக்கும் வேளையில், இந்த ரமலானை, சுயகட்டுப்பாடு, சகோதரத்துவம், புரிந்துணர்வு, சேவை உணர்வு ஆகியவற்றின் அடையாளங்களாக மாற்றும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது.
Prime Minister reiterated that India has a huge opportunity to invest in post-harvest management solutions like warehousing, cold chain, and food processing, and build a global presence in areas such as organic and fortified foods.
அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மையில் இ்நதியாவில் மிகப் பெரிய வாய்ப்பு அமைந்துள்ளது என்பதைப் பாரதப் பிரதமர் மீண்டும் உறுதிபடுத்தினார். விளை பொருள்களைப் பாதுகாப்பாக சேமிப்பதற்கான கிடங்குகள் வசதி, உணவுப்பதனீடு, இயற்கை வேளாண்மை, வலுவூட்டப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றில் உலக நிறுவனங்கள் இடம்பெற வாய்ப்புகள் ஏற்படும் என்றார் அவர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading