Advertisement - Remove

opportunity - Example Sentences

ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
Shri Singh also added that there was huge opportunity to export cheap power to neighbouring countries which will be beneficial for the entire region.
மின்சாரத்தை குறைந்த விலையில் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்றும், இது பிராந்தியம் முழுமைக்கும் பயனளிக்கக்கூடியது என்றும் திரு சிங் கூறினார்.
Accordingly, Ministry of Railways has made changes with respect to certain criteria so that more aspiring candidates from all sections of society get opportunity to serve the nation by working for Indian Railways.
அதன்படி, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவையும் சேர்ந்த ஆர்வமுடைய தேர்வர்களுக்கு ரயில்வேயில் பணி கிடைத்து நாட்டுக்குச் சேவை புரியும் வாய்ப்பை வழங்க ரயில்வே அமைச்சகம் சில முக்கிய பிரிவுகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.
It is expected that with government opening up new opportunities for industry in defence sector, the Tamil Nadu Defence uad will provide a major opportunity to the vibrant manufacturing sector in the State.
பாதுகாப்புத்துறையில் தொழில்துறையினருக்கு புதிய வாய்ப்புக்களை அரசு திறந்து வைத்துள்ள நிலையில், தமிழ்நாடு பாதுகாப்பு சாதன தொழில் சதுக்கம் தமிழ்நாட்டின் துடிப்பான உற்பத்தித் துறைக்கு பெரிய வாய்ப்புக்களை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
I remember that last year I had got the opportunity to inaugurate Dr. Ambedkar International Centre in Delhi.
தில்லியில் கடந்த ஆண்டு டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறந்து வைக்கும் வாய்ப்பை நான் பெற்றது எனக்கு நினைவுக்கு வருகிறது.
The people who have spent their lives in far-flung areas of the country and have made several contributions for the welfare of the society have got the opportunity to come forward due to this transparent system.
இந்த வெளிப்படையான முறையின் பயனாக, நாட்டின் தொலைதூரங்களில் தங்கள் வாழ்க்கையை கழித்து வரும் மக்கள் மற்றும் சமுதாய நலனுக்கு பல்வேறு பங்களிப்பை வழங்கியவர்கள் தங்களது சாதனைகளை தெரிவிக்க முன்வருவதற்கு இது வாய்ப்பை வழங்கியுள்ளது.
Advertisement - Remove
I am extremely glad that today I have got this opportunity to welcome you on the soil of India.
தற்போது, இந்திய மண்ணுக்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகவும் மகிழச்சி அடைகிறேன்.
I also got an opportunity to inaugurate a solar power plant in Mirzapur.
நானும், மிர்சாபூரில் சூரியச்சக்தி மின்உற்பத்தி நிலையத்தைத் தொடங்கிவைக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
Through this fair, I have got this opportunity to talk to two watchdogs of New India simultaneously.
இந்த விழாவின் மூலமாக புதிய இந்தியாவின் இரண்டு கண்காணிப்பாளர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
This is the single largest recruitment ever undertaken by any organisation in India and also the largest opportunity for all sections of youth, including the apprentices to join the Indian Railway in a very transparent and fair manner.
இந்தியாவில் எந்த நிறுவனமும் மேற்கொள்ளாத அதிக அளவிலான ஒற்றை ஆள்சேர்ப்பு நடைமுறை இது. இந்திய ரயில்வேயின் பயிற்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பு இளைஞர்களும் பணியில் சேர்வதற்கு மிகப் பெரிய வாய்ப்பு இதுவாகும்.
The President said that the officer trainees have joined institutions that provide them a unique opportunity to serve the nation and touch the lives of millions of fellow citizens each day.
நாட்டுக்குச் சேவை செய்யவும், பல கோடி குடிமக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவரவும், வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களில் பயிற்சி அலுவலர்கள் சேர்ந்துள்ளனர் என்று குடியரசுத்தலைவர் கூறியுள்ளார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading