Advertisement - Remove

opportunity - Example Sentences

Popularity:
Difficulty:
ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
Its my great fortune that I got the opportunity to work as a close associate of Eknath Ji for several years.
ஏக்நாத் ஜியுடன் பல ஆண்டுகள் ஒன்றிணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனக்குக் கிடைத்த அரிய கருதுகிறேன்.
Exercise Gagan Shakti-2018 provided IAF with an excellent opportunity to practice its war time drills and undertake operations in realistic scenario.
ககன்சக்தி 2018 போர்ப் பயிற்சி இந்திய விமானப்படைக்குத் தனது சொந்தப் போர் நடைமுறையைப் பயிற்சி செய்ய வாய்ப்பளித்ததுடன் உண்மையான போர்நிலவரத்தில் செயல்படுவது குறித்தும் அதற்கு பயிற்சிவாய்ப்பை அளித்தது.
I once again thank the Vice Chancellor for giving this opportunity to visit the University and learn about the good work being done by all of you.
இந்த பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து, நீங்கள் ஆற்றிய சிறந்த பணிகளை அறிந்துக் கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்த துணை வேந்தருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
I have got the opportunity to lay the foundation stone of 13 schemes worth more than Rs. 2,100 crore for Udaipur, Ajmer, Kota, Dhoulpur, Nagor, Alwar, Jodhpur, Chittor Gadh, Kishan Gadh, Sujan Gadh, Bikaner, Bhilwara, Mount Abu, Boondi and Bevar.
உதய்ப்பூர், அஜ்மீர், கோட்டா, தவுல்பூர், நாகோர், அல்வார், ஜோத்பூர், சித்தூர் காத், கிஷன் காத், சுஜன் காத், பிகானீர், பில்வாரா, மவுண்ட் அபு, பூண்டி, பேவார் ஆகிய இடங்களுக்கு ரூ.2,100 கோடிக்கும் மேற்பட்ட 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.
So, I took the opportunity to inaugurate Veer Surendra Sain Airport here.
எனவே, வீர் சுரேந்திர செயின் விமான நிலையத்தை இங்கே திறந்து வைக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.
Advertisement - Remove
Today, that opportunity is there.
இன்றைக்கு இந்த வாய்ப்பு இங்கே கிடைத்துள்ளது.
I consider myself fortunate to have got the opportunity of visiting this region even before.
இப்போதும், இதற்கு முன்பும் கூட இப்பிராந்தியத்திற்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்தை எனது அதிர்ஷ்டமாகவே நான் கருதுகிறேன்.
This will be a great opportunity for all of us to fulfil Gandhi's dream of an ideal village.
சிறந்த கிராமங்கள் வேண்டுமென்ற காந்தியின் கனவை பூர்த்திசெய்ய நம் அனைவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
I got this opportunity to do this work among you today.
இன்று உங்களுடனே இப்பணியை செய்வதற்கான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.
Probably it's because of the blessings of Guru Nanak Dev ji and the great Guru Parampara that an ordinary person like me has got the opportunity to do some good and pious work.
இத்தகைய நல்ல தயாளமான பணியைச் செய்வதற்கு என்னைப் போன்ற சாதாரண நபருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு மகத்தான குருபரம்பராவும், மற்றும் குருநானக் தேவ் அவர்களின் வாழ்த்துக்களும்தான் காரணம் ஆகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading