Advertisement - Remove

opportunity - Example Sentences

Popularity:
Difficulty:
ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
I too had the opportunity to participate in the Yoga event held in Lucknow.
எனக்கும் லக்னவில் யோகக்கலை பயிலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
I had the opportunity to go for the inaugural function, where I was told that instead of bouquets, they gift books.
இங்கே பூங்கொத்துக்கள் அளிக்கப்படுவதில்லை, புத்தகங்களே அளிக்கப்படுகின்றன என்றும் என்னிடத்தில் கூறப்பட்டது.
I had the opportunity to go for the inaugural function, where I was told that instead of bouquets, they gift books.
இதைத் தொடக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இங்கே பூங்கொத்துக்கள் அளிக்கப்படுவதில்லை, புத்தகங்களே அளிக்கப்படுகின்றன என்றும் என்னிடத்தில் கூறப்பட்டது.
I, therefore, invite the Swiss companies to avail of this great opportunity to be a key partner in India’s economic growth.
அதனால், நான், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காகும் வாய்ப்பினை பயன்படுத்துமாறு சுவிஸ் நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன்.
Accepting a certain state provides us with the opportunity of opening up newer vistas.
நிலைமையை ஏற்றுக் கொள்வது, புதிய பாதையைத் திறப்பதற்கான திறவுகோலாக இருக்கிறது.
Advertisement - Remove
He said women now have a greater opportunity to earn extra income, as time spent on cooking has been reduced.
சமையல் செய்யும் நேரம் மிச்சமாவதால், உபரி வருமானத்தை ஈட்டும் ஒரு மாபெரும் வாய்ப்பு பெண்களுக்கு இப்போது கிடைத்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
The visit of Your Excellency provides us with a vital opportunity to take this relationship forward.
உங்களது வருகை இந்த உறவை முன்னெடுத்துச் செல்வதற்கு அரிய வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது.
Each high-level plenary will be followed by six concurrent sessions that provide the opportunity for more detailed discussions to on Forum’s key themes.
ஒவ்வொரு உயர்மட்ட கருத்தரங்குகளின் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் ஆறு அரங்குகளும், இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.
I hope that our oil and gas sector companies will take the opportunity to tie up with their foreign counterparts to explore for more equity oil.
எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நமது எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் தங்களது வெளிநாட்டு சகநிறுவனங்களுடன் இணைந்து அதிகமான எண்ணெயை எடுக்கும் பணியில் ஈடுபடும் என எதிர்பார்க்கிறேன்.
He said it has been his good fortune to have got the opportunity to work with, and learn from President Pranab Mukherjee.
பிரணாப் முகர்ஜியுடன் பணியாற்றவும், அவரிடம் கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்கு கிடைத்த நல்வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading