Advertisement - Remove

opportunity - Example Sentences

Popularity:
Difficulty:
ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
I have the opportunity to be amongst you to share my Mann Ki Baat once again.
மீண்டும் ஒரு முறை என் மனதின் குரலை உங்களுக்குத் தெரியப்படுத்த ஒரு நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது.
I am about to get another opportunity in the coming days and I consider myself fortunate to receive this invitation.
இனி வரும் காலத்தில் எனக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.
The GES-2017 provided excellent opportunity to entrepreneurs and investors to have meetings with global industry leaders, networking sessions, pitching competitions, strategic workshops and sector-specific programs for forging new collaborations.
இந்த உலக தொழில்முனைவோர் மாநாடு 2017, தொழில்முனைவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் சர்வதேச தொழில் துறை தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை அளித்தது. மேலும், இணைப்பு அமர்வுகள், போட்டிகளை ஏற்படுத்துதல், பாதுகாப்பு தொடர்பான பணிமனைகள் மற்றும் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான துறை ரீதியான திட்டங்களை வகுத்தல் ஆகியவற்றுக்கும் வழிவகை செய்தது.
It is a good opportunity that the focus of the G20 agenda and its results should be brought to the priorities of the developing countries.
ஜி-20 செயல்திட்டத்தின் கவனமும், அதன் விளைவுகளும், வளரும் நாடுகளின் முன்னுரிமை பிரச்சினையாக வலியுறுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
Eight, we are investing in skills and raising the standards of higher education to give a life of dignity and opportunity for our 800 million youth.
நமது எண்ணூறு பில்லியன் இளைஞர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளை அளிக்க உயர் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும் திறன்களிலும் நாங்கள் முதலீடுகளை செய்து வருகிறோம்.
Advertisement - Remove
This gives us the window of opportunity to create an all-new, seamless mobility eco-system.
அந்த வகையில் இது முற்றிலும் புதிய தடையற்ற நகர்வுச் சூழலை உருவாக்கும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.
There is no cause greater than shaping a world, in which every life that enters it can look to a future of security, opportunity and dignity; and, where we leave our environment in better shape for the next generation.
அடுத்து வரும் தலைமுறைக்கு இவ்வுலகை ஒரு பாதுகாப்பான, வாய்ப்புகள் நிறைந்த நாகரீகமான உலகாக விட்டுச் செல்வதை விட நமக்கு வேறு பெரிய காரணம் தேவையில்லை.
There is a tremendous opportunity for tourism, as well as adventure tourism, in the North Eastern Region, particularly, Meghalaya.
குறிப்பாக மேகாலாயாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
I’m delighted that I got the opportunity to welcome my unique friend, Prime Minister Shinzo Abe in India, especially in Gujarat.
எனது தனிப்பட்ட நண்பரான பிரதமர் ஷின்சோ அபே-வை இந்தியாவுக்கு, குறிப்பாக குஜராத்துக்கு வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
Yesterday, I had the opportunity to visit the Sabarmati Ashram with him.
அவருடன் இணைந்து சபர்மதி ஆஸ்ரமத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading