Advertisement - Remove

opportunity - Example Sentences

ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
Also, French and Indian digital companies will jointly work towards furthering the scope of market opportunity to a new level and create greater bonds between their thriving tech ecosystems.
பிரான்சும், இந்தியாவும் டிஜிட்டல் துறையில் கூடுதல் ஒருங்கிணைப்பு தேவை என்பதை புரிந்து கொண்டு, தொழில் முனைவோர் தங்களது ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதை வரவேற்றுள்ளன. இந்தியாவில் உள்ள பிரெஞ்சு டிஜிட்டல் நிறுவனங்களும், பிரான்சில் உள்ள இந்திய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க வகையில் வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளன.
I am deeply grateful to him for this opportunity and the complete confidence he has place in me.
இந்த வாய்ப்பை அளித்ததற்காகவும், தம்மீது முழுமையான நம்பிக்கை வைத்ததற்காகவும் அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் ஆவேன்.
After having received the Champion of the Earth award last year, this is my first opportunity to address the United Nations.
கடந்த ஆண்டு புவிசார் சாம்பியன் விருதை பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா.வில் நான் இப்போது உரையாற்றுவதை எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பாகக் கருதுகிறேன்.
Speaking on the occasion, the PM said that this was the first opportunity to address the United Nations, after having received the Champion of the Earth award last year.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த ஆண்டு புவியின் நாயகன் விருதை பெற்ற பிறகு ஐ.நா. சபையில் உரையாற்ற கிடைத்த முதல் வாய்ப்பு இது என்றார்.
Addressing the prestigious gathering, the Prime Minister said that he would use this opportunity to talk about the future direction of Indias growth story.
கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே பேசிய பிரதமர், இந்த வாய்ப்பை இந்தியாவின் வருங்கால வளர்ச்சி பற்றி பேசப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தார்.
Advertisement - Remove
Let me take this opportunity to propose a similar Hackathon involving those Asian countries that may be interested in participating, with support from NTU, Government of Singapore and Government of India.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ள ஆசிய நாடுகள் பங்கேற்கும் வகையில் இதுபோன்ற ஒரு ஹேக்கத்தானை நடத்தலாம் என்ற யோசனையை முன்வைக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். என்.டி.யு, சிங்கப்பூர் அரசு, இந்திய அரசு ஆகியவற்றின் ஆதரவுடன் இதை நடத்தலாம்.
He said that he had the opportunity to visit Sabarmati Ashram many times in his lifetime and today like every other time got new energy there as well.
தமது வாழ்நாளில் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் வாய்ப்பு பலமுறை கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு முறை இங்கு வந்து செல்லும் போதும், புதிய சக்தி கிடைப்பதாகக் கூறினார்.
Friends, I had the opportunity to talk to some of the beneficiaries a short while ago.
இந்த நிகழ்ச்சியில் சற்றுமுன்பு, சில பயனாளிகளிடம் பேசும் வாய்ப்பை நான் பெற்றேன்.
A few days ago, there was a program in the United Nations about Universal Health Care, in which I had the opportunity to talk about India.
சில நாட்களுக்கு முன்பு, ஐநா சபையில் உலகளாவிய மருத்துவ காப்பீடு குறித்த நிகழ்ச்சியில், இந்தியா பற்றி பேசும் வாய்ப்பை நான் பெற்றேன்.
Lakhs of students have been given the opportunity to join different hackathons so that they can bring solutions to the challenges of the country in their own way.
பல்வேறு விதமான ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்க லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள், நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தங்களது சொந்த முயற்சியில் தீர்வு காண்பார்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading