Advertisement - Remove

opportunity - Example Sentences

ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
I have got the opportunity to be present among you all to further strengthen this identity, the day-to-day life of Kanpur, the business here as well as to give strength to the enterprises here.
இந்த அடையாளத்திற்கும், கான்பூரின் அன்றாட வாழ்க்கைக்கும், இங்கிருக்கின்ற வர்த்தகத்திற்கும் மேலும் வலிமையைக் கொடுக்கவும் இங்கிருக்கின்ற நிறுவனங்களுக்கு வலுவூட்டவும்தான் உங்களிடையே இருப்பதற்கான வாய்ப்பு எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது.
It is a matter of even greater happiness that I have got the opportunity to once again meet a close friend like you.
உங்களைப் போன்ற நெருங்கிய நண்பரை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது குறித்து மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.
I express my gratitude to the Government of France, President Macron and the people of France for inviting me and I also thank you for giving me the opportunity to meet you all.
எனக்கு அழைப்பு விடுத்தமைக்காக பிரான்ஸ் அரசிற்கும் அதிபர் மக்ரோன் அவர்களுக்கும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் பார்ப்பதற்கான வாய்ப்பினை அளித்த உங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I am extremely grateful to the Bloomberg Global Business Forum for giving me the opportunity to speak on India's feelings and prospects, India's expectations and aspirations, India's growth story and its future direction.
இந்தியாவின் உணர்வுகள் மற்றும் வளமான வாய்ப்பு கள், இந்தியாவின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்ப லட்சியங்கள், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்கால பாதை குறித்துப் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக புளூம்பெர்க் வணிக அமைப்புக்கு நான் மிகவும் நன்றிக்குரியவனாக இருக்கிறேன்.
Take this opportunity to visit places like Mahabalipuram which is famous for its stone carvings and stone temples.
சிற்பங்கள் மற்றும் கற்கோவில்களுக்குச் சிறப்பு பெற்ற மகாபலிபுரம் போன்ற இடங்களுக்குச் செல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Advertisement - Remove
Udaya CHF, Superior General of the Congregation of the Holy Family take this opportunity to thank you most sincerely for the appreciation of the Canonization of Bl. Mother Mariam Thresia, the patroness of families through the programme Mann Ki Baat.
“புனித குடும்ப சபையின் தலைமைக் காப்பாளரான சகோதரி உதயா என்கிற நான், எங்களது சபையின் பெண் காப்பாளர் அன்னை மரியம் திரேசியா அர்ச்சிப்பு செய்யப்பட்டதற்காக, தமது “மனதின் குரல்” நிகழ்ச்சியின் மூலம் பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, புனித குடும்ப சபை சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.
In this program, 5000 scheduled tribe youth (to be called as Mentees) will get an excellent opportunity to get training by experts from different disciplines and fields (to be called as Mentors).
இந்தத் திட்டத்தின் கீழ் பழங்குடியின இளைஞர்கள் 5000 பேர் (அவர்கள் “வழிகாட்டப்படுபவர்கள்” என்று அழைக்கப்படுவர்) பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்களால் (“வழிகாட்டுபவர்கள்” என்று அழைக்கப்படுவர்) பயிற்சி பெறும் சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள்.
The new economic reforms, said Dr Jitendra Singh, offer a unique opportunity to India's Space and Atomic capabilities to realize their full potential.
விண்வெளி துறையைப் பொறுத்தவரை, விண்வெளி மற்றும் இஸ்ரோவில் தனியார் துறையை அனுமதிப்பது குறித்த பொருளாதாரத் தொகுப்பு சீர்திருத்தங்கள் செயற்கைக் கோள் ஏவுதல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் தனியார் துறைக்கு சம வாய்ப்பு களத்தை வழங்கும் என்று டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
However, it was felt that the stakeholders need adequate opportunity to examine the notification again and provide comments and suggestions which in earlier case got affected due to conditions of Lockdown.
ஆனால், பொது முடக்க நிபந்தனைகளால் ஏற்பட்ட பாதிப்பால், அறிவிப்பு குறித்து அறிந்து கொள்ளவும், கருத்துகளை வழங்கவும் பங்குதாரர்களுக்கு போதுமான வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று உணரப்பட்டது.
It will also generate employment opportunity for the work force in NMT industry.
மோட்டார் அல்லாத போக்குவரத்துத் தொழிலில், இது வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading