The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
I take this opportunity to assure my friends from Africa that India will be happy to support them in developing their gems and jewellery sector, and in training their technicians.
அந்த நாடுகள் தங்கள் ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் துறையை வளர்ப்பதிலும், தங்கள் தொழில்நுட்ப நபர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் ஆதரவு அளிப்பதில் இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது என்று ஆப்பிரிக்காவைச் சேர்ந்த என் நண்பர்களுக்கு உறுதி அளிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
I conclude by thanking you for this opportunity to share my thoughts.
என் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு நான் நிறைவு செய்கிறேன்.
Three years ago, I had the opportunity to be present at Amritapuri, to pay my respects on the occasion of Amma’s 60th birthday celebrations.
அம்மா அவர்களின் 60ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களையொட்டி அவரை வணங்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு முன் அமிர்தபுரியில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
At the end, I would like to convey my sincere thanks for giving me the opportunity of joining the celebrations.
இறுதியாக, இந்த விழாக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I hope that such a scenario will also exist in both the houses of the Parliament and may we and our Parliamentarians who are associated with the sorrows of the common man, get the opportunity to speak.
இந்த சூழல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருக்கும் என்பதுடன், சாமானிய மக்களின் துயரங்களுடன் இணைந்திரும் நாம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Unfortunately, that opportunity of a Parliamentarian is often lost.
ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்போதும் கிடைப்பதில்லை.
It also does tremendous amount of damage to the representatives who have come here after a lot of hardwork and struggle to speak about the problems of the people but are not given the opportunity to speak.
கடின உழைப்புக்கும் போராட்டத்திற்கும் பிறகு மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கான வந்துள்ள ஆனால் பேசுவதற்கான போதிய வாய்ப்பு அளிக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளுக்கும் இது அதிக அளவு பாதிப்பை அளித்துள்ளது.
What I mean to say is, given this rising popular interest in Football and the opportunity of hosting FIFA Under-17 World Cup, shall we just play the role of a host and fulfil our responsibility?
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், கால் பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்பதை வலியுறுத்தத் தான்.
Or will we use the opportunity to our advantage to promote sports?
ஆனால் இத்தனை பெரிய வாய்ப்பு இந்தியாவின் கதவங்களைத் தட்டும் போது நாம் புரவலர்களாக மட்டும் இருந்து நம் கடமைகளை ஆற்றுவோமா?
I consider this to be an opportunity to let the world know of India’s youth power – not in the sense of winning or losing a match.
ஆட்டங்களில் நாம தோற்றோமா, ஜெயித்தோமா என்ற அர்த்தத்தில் நான் கூற வரவில்லை.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…