Advertisement - Remove

opportunity - Example Sentences

ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
The Fund will provide opportunity for techno-economic cooperation between India and Israel by extending institutional support in building up consortia including private industry, enterprises and RD institutions.
இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும் இஸ்ரேல் நாட்டின் தேசிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு ஆணையமும் இணைந்து உருவாக்கியுள்ள 40 மில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட இந்த நிதியம், இந்தியா-இஸ்ரேல் இடையே தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்புக்கு வாய்ப்பை வழங்கும்.
So it was a little difficult for me to be personally present amongst you but thanks to the modern technology that I got the opportunity to connect with you all through it.
அதனால், உங்கள் முன்பு நேரடியாக கலந்து கொள்வது இயலாமல் போனது. ஆனால், நவீன தொழில்நுட்பத்தின் பயனாக, உங்களுடன் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.
I am fortunate to have received this opportunity to inaugurate this event of the great youth convention and the sadhu-bhakt programme.
பெரும் இளைஞர்கள் மற்றும் சாது பக்தர்களின் மாநாட்டை தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளதை பாக்கியமாக கருதுகிறேன்.
He used to be in his own world. If we ever had got the opportunity to travel along with him, we would have seen him with his eyes mostly shut.
அவர் தமது வாழ்க்கையில் இதனைப் பயன்படுத்தினார் அவருடன் பயணம் செய்யும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கவில்லை என்றாலும், அவரது கண்கள் பெரும்பாலும் மூடியே இருக்கும் என்பதை நாம் கண்டிருப்போம்.
Ever since I have assumed this august office of the Vice President of the country, I have used every opportunity to interact with the talented young citizens of our country.
நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் என்ற பெருமதிப்பிற்குரிய பதவியை ஏற்றதில் இருந்தே நாட்டின் திறமைமிக்க இளம் குடிமக்களோடு கலந்துரையாடுவதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நான் பயன்படுத்தி வந்திருக்கிறேன்.
Advertisement - Remove
Things started changing, when in 2014, the people of India especially the people of Uttar Pradesh had given us the opportunity to serve the nation.
ஆனால் 2014-ம் ஆண்டில் மக்கள், குறிப்பாக உத்திரப் பிரதேச மாநில மக்கள் நாட்டிற்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு அளித்தபோது நிலைமைகள் மாறத்தொடங்கின.
I have had the opportunity to do virtuous work in your campus for Deendayal Upadhyay, who gave economic and social vision for the development of the country.
நாட்டின் வளர்ச்சிக்கான பொருளாதார மற்றும் சமூகப் பார்வை கொண்ட தீன்தயாள் உபத்யாயாவிற்காக, உங்களது வளாகத்தில் உன்னத வேலை மேற்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
Once I had got the opportunity to meet him in the year 1977.
1977-ஆம் ஆண்டு ஒருமுறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.
The USA visit will give me an excellent opportunity to interact with various global leaders.
உலகின் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடும் சிறந்த வாய்ப்பை அமெரிக்கப் பயணம் தமக்கு வழங்கும்.
I take this opportunity to convey my best wishes to ITPO, CLE, all other apex bodies and participants from India and abroad, I declare the 35th edition of India International Leather Fair 2020, Chennai open.
இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு, தோல் ஏற்றுமதி கவுன்சில் அனைத்து உயர் அமைப்புகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, சென்னையில் 35-வது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி 2020-ஐ தொடங்கி வைக்கிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading