Advertisement - Remove

opportunity - Example Sentences

Popularity:
Difficulty:
ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
I had got the opportunity to work for the organization for several years.
பல ஆண்டுகளாக இந்த அமைப்பில் பணிபுரிய எனக்கும் வாய்ப்பு அமைந்தது.
Actually speaking, I have not RETURNED you brought me back, you positioned me here and gave me the opportunity to speak once again.
உள்ளபடியே நானாக வரவில்லை – நீங்கள் தான் என்னைக் கொண்டு வந்தீர்கள், நீங்களே என்னை அமர வைத்தீர்கள், நீங்களே மீண்டும் ஒருமுறை உரையாடும் சந்தர்ப்பத்தை எனக்கு அளித்திருக்கிறீர்கள்.
I am fortunate to have got the opportunity of coming to Japan once again after seven months.
7 மாதங்களுக்கு பிறகு ஜப்பான் வரும் வாய்ப்பைப் பெற்றதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
Even the last time I had got the opportunity to interact with the Indians settled here as well as the Japanese friends.
மேலும், முன்பு நான் இங்கு வந்த போது, இங்கே குடியேறியுள்ள இந்தியர்களுடனும், ஜப்பான் நண்பர்களுடனும் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றேன்.
In 2014, after I became the Prime Minister, I got the opportunity to strengthen this friendship with my friend Prime Minister Shinzo Abe.
2014-ல் நான் பிரதமரான பிறகு, இந்த நட்புறவை எனது நண்பர் பிரதமர் ஷின்சோ அபேயுடன் வலுப்படுத்துகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
Advertisement - Remove
I assure the people of Jammu and Kashmir that you would get the opportunity to elect your representative in a fully honest and transparent atmosphere.
உங்களுடைய பிரதிநிதிகளை முழுக்க நேர்மையான, வெளிப்படைத்தன்மையான சூழலில் நீங்கள் தேர்வு செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள் என ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.
Friends, Family rule has not given any opportunity of leadership to any young citizen of Jammu and Kashmir in the State.
நண்பர்களே, குடும்ப ஆட்சி காரணமாக ஜம்மு காஷ்மீரில் எந்த இளம் குடிமக்களுக்கும் தலைமைப் பொறுப்புக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
Now, the capability of people of Ladakh will be utilized appropriately and new opportunity of development will come without any discrimination.
இப்போது, லடாக் மக்களின் திறமைகள் பொருத்தமான வகையில் பயன்படுத்தப்படும். எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அங்கு உருவாக்கப்படும்.
Excellency, It is my privilege that the decisive mandate of the people of India has once again given me the opportunity to work with you, the King of Bhutan, to further strengthen these relations.
மேதகு தலைவர் அவர்களே, இந்திய மக்கள் அளித்த பெரும்பான்மை ஆதரவு காரணமாக உங்களுடன், பூடான் மன்னருடன், இணைந்து, இந்த உறவுகளைப் பலப்படுத்துவதற்காகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது என்று தெரிவித்துக் கொள்வது என்னுடைய கடமை.
I would also take the opportunity to interact with the Indian diaspora.
புலம் பெயர்ந்த இந்தியர்களோடு கலந்துரையாடவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவிருக்கிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading