Advertisement - Remove

opportunity - Example Sentences

Popularity:
Difficulty:
ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
COVID-19 has given us opportunity to visit different Public Transport options and come out with solutions, which are green, pollution-free, convenient and sustainable.
பல விமானப் போக்குவரத்து விருப்பங்கள் மற்றும் பசுமையான, மாசற்ற, வசதியான, நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வுகளைச் சந்திக்கவும், கோவிட்-19 நமக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.
Cities around the world are leveraging the opportunity to expand their cycling networks and public bicycle-sharing systems.
உலகில் உள்ள பல நகரங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சைக்கிள் ஓட்டுவதையும் பொது சைக்கிள் பயன்பாட்டையும் அதிகரித்து வருகின்றன.
This shows the talent that exists in our country and this App Innovation Challenge is the right opportunity for Indian Tech Developers, Entrepreneurs and companies to build for India at a scale, that is unparalleled anywhere in the World.
நம் நாட்டில் திறமை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. உலகில் இதற்கு இணையாக வேறு எங்குமே வளர்ச்சி இல்லை என்ற அளவிற்கு வளர்ச்சியைக் கொண்டு வருவதற்காக, இந்தியத் தொழில்நுட்பப் பொருள்களை உருவாக்குபவர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும், நிறுவனங்களுக்கும் சரியான ஒரு வாய்ப்பாக புதுமைச் செயலி சவால் அமைந்துள்ளது.
These innovators make me wonder what the young children of this nation can achieve when given the opportunity to think unconventionally to combat challenges faced by their fellow citizens.
தங்களுடைய சக குடிமக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, அந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு பாரம்பரியமற்ற முறையில் சிந்திக்க வாய்ப்பு அளிக்கப்பட்டால், இந்நாட்டிலுள்ள இளைஞர்கள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பதை இந்த இளைஞர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
The Minister said that students today have the opportunity to learn a lot from Gandhiji's life that how students can contribute in nation-building.
தேசத்தின் கட்டுமானத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை காந்திஜியின் வாழ்க்கையிலிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
Advertisement - Remove
Informing about the recent expansion in the definition of MSME units, he exhorted the CM to utilise the opportunity and explore export potential of handicrafts, handloom, and honey, bamboo products etc which can provide employment to large number of people.
சிறு குறு நடுத்தர தொழில் துறை பிரிவுகளுக்கான வரையறைகள் மாற்றியமைக்கப்பட்டது குறித்து தெரிவித்த அமைச்சர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், தேன், மூங்கில் பொருட்கள் போன்றவற்றில் உள்ள ஏற்றுமதித் திறன் குறித்து கண்டறியுமாறு மாநில முதல்வரை அவர் வலியுறுத்தினார்.
Brothers and sisters, After 2014, when you had given me the opportunity to serve you as your Prime Servant, we have been moving forward with the mantra of 'Sabka Sath Sabka Vikas'.
சகோதர, சகோதரிகளே, உங்களது பிரதான சேவகனாகப் பணியாற்ற எனக்கு நீங்கள் வாய்ப்பு அளித்த 2014-ம் ஆண்டிற்கு பின்பாக, நாம் ‘அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற மந்திரத்துடன் முன்னோக்கி நடைபோடுகிறோம்.
I have got the opportunity to talk to all of you.
உங்கள் அனைவருடனும் பேசுவதற்கான நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
Now this golden opportunity has come to India which is the youngest country in the world.
இப்போது இந்த பொன்னான வாய்ப்பு உலகத்திலேயே மிகவும் இளமையான நாடான இந்தியாவிற்கு வந்துள்ளது.
And since the time we got the opportunity to work in the Government of India we have equally focused on the development of the ports of Gujarat as well.
இந்திய அரசில் பணியாற்றுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்தது முதல், குஜராத் மாநிலத்தில் துறைமுகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading