Advertisement - Remove

opportunity - Example Sentences

ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
Exactly 10 days from today, I will get the opportunity to dedicate the sky-high statue of Sardar Bhai Patel at Kewadia in Gujarat on October 31.
இன்றிலிருந்து சரியாக 10 நாட்கள், அக்டோபர் 31ம் தேதி குஜராத்தில் உள்ள கெவாடியாவில் வானுயர்ந்த சர்தார் பாய் படேல் சிலையை அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.
Now the carpet industry of the country, our weavers, designers and businessmen have got the opportunity to showcase their skill and products to the world in Varanasi.
நமது நாட்டில் உள்ள தரைவிரிப்பு தொழில்துறையினர், நமது நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், நமது வணிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தங்களின் திறமையையும், தயாரிப்புகளையும் வாரணாசியில் வைத்து உலகுக்கு காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
I was blessed to have worshipped mother Bhagirathi in Uttarakhand while today I have got the opportunity to get the darshan of mother Ganga.
உத்தர்காண்டில் தாய் பாகிரதியை நான் வழிபடும் ஆசி பெற்றேன். இன்று தாய் கங்காவை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
Just sometime back, I got the opportunity to launch and lay the foundation-stone of four projects worth more than Rs.400 crores for the treatment of the sewage water flowing into the Ganges.
சிறிது நேரத்திற்கு முன்பாக, கங்கையில் பாயும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக ரூ.400 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டிலான நான்கு திட்டங்களை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டும் வாய்ப்பினை நான் பெற்றேன்.
Just now, the Chief Minister of Haryana was telling that I had got the opportunity to be present amongst you several times and now I have come once again just within a short span of time.
உங்கள் மத்தியில் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு என பல முறை கிடைத்திருப்பதாக இப்போது தான் ஹரியானா முதல்வர் சொல்லிக் கொண்டிருந்தார்; இப்போது குறுகிய கால இடைவெளியில் மீண்டும் ஒருமுறை வந்திருக்கிறேன்.
Advertisement - Remove
I have got the opportunity to dedicate the Kundli-Manesar-Palwal expressway to the nation.
குண்ட்லி - மனேசார் - பல்வால் விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
Whenever one gets the opportunity to visit Prayagraj, the mind gets filled with an altogether different energy.
பிரயாக்ராஜிற்கு செல்லும் வாய்ப்பு ஒருவருக்கு எப்போது கிடைத்தாலும், மனம் முழுவதிலும் புதிய சக்தி நிரம்ப பெறும்.
For several generations, Akshayavat was locked inside the fort but now every devotee who comes here will get the opportunity to see Akshayavat after bathing in Triveni of Prayagraj.
பல தலைமுறைகளாக, அக்ஷாயவத் கோட்டைக்குள் பூட்டப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை இங்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தரும் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணியில் நீராடிய பின்பாக அக்ஷயாவத்தை காணும் வாய்ப்பை பெறுவார்கள்.
Friends, Today I have got the opportunity to dedicate this IIT Bhubaneshwar to Odisha and the youngsters.
நண்பர்களே, இன்று, நான் ஒடிசாவுக்கும் அதன் இளைஞர்களுக்கும் இந்த ஐஐடி புவனேஸ்வரை அர்ப்பணிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.
After I became the Prime Minister, once again I have got the opportunity to be present amidst you all today.
நான் பிரதமரான பிறகு, உங்கள் அனைவருடனும் இருக்கும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading