Advertisement - Remove

opportunity - Example Sentences

ஆபர்டூநடீ / ஆபர்டூநிடீ
S.N. Boses 125th birth anniversary, at Kolkata via video conference Today its an extremely good opportunity when we have been remembering a great son of the country who had sacrificed his life for the country.
பிரதமர் அலுவலகம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேராசிரியர் எஸ்.என்.போஸின் 125வது பிறந்த நாள் கொண்டாட்டத் தொடக்க விழாவில் காணொளி மூலம் பிரதமர் ஆற்றிய உரை நாட்டுக்காக தனது வாழ்க்கையைத் தியாகம் செய்த இந்த நாட்டின் தலைமகனை நாம் நினைவுகூர்வது இன்றைய தினம் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
Today, I got the opportunity to participate in three programs.
இன்று நான் மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
Friends, Today, I have got the good opportunity to either publicly dedicate or start the schemes worth nearly Rs.
நண்பர்களே, மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட ரூ. 750 கோடி மதிப்புள்ள திட்டங்களை இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கவோ அல்லது தொடங்கி வைக்கவோ நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
However, perhaps, you people did not get that opportunity at the time of retirement.
இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு முன் அதற்கு உரிய வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கக் கூடும்.
So you can imagine how these schemes of development will help increase the infrastructure of Kashi.Today, I have had the opportunity to inaugurate many such projects in the field of agriculture, electricity and railways.
எனவே, காசியின் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு இந்தத் திட்டங்கள் எவ்வாறு உதவும் என்பதை நீங்கள் சிந்தித்துத் தெரிந்துகொள்ளலாம். இன்று வேளாண்மை, மின்சாரம், ரயில்வே ஆகிய துறைகளில் பல திட்டங்களைத் தொடங்கிவைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
Advertisement - Remove
It is a beautiful opportunity to see and understand the country in a cultural and spiritual way.
நாட்டின் கலாசாரத்தை ஆன்மிக வழியில் புரிந்து கொள்வதற்கும், பார்ப்பதற்கும் இது அழகான ஒரு வாய்ப்பு.
Friends, The last time when I came here on the birth anniversary of BabasahebAmbedkar, I got the opportunity to launch the Phase 1 of the internet connection program i.e.
நண்பர்களே, கடந்த முறை நான் பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இங்கு வருகை தந்தபோது, இணைய இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமான, பஸ்தார் நெட்டை துவக்கி வைக்கும் வாய்ப்பினை பெற்றேன்.
I am happy that today I got the opportunity to have an audience with the farmers of our country I got the opportunity to receive their blessings and hear their stories of their hard work.
நமது நாட்டின் விவசாயிகளுடன் இன்றைக்குப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுடைய ஆசியைப் பெறுவதற்கும், அவர்களின் கடின உழைப்பு பற்றிய தகவல்களை அறிவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
But it has become possible because after forming the government, Modi has made the selection process so transparent so the right person gets the right opportunity and that is why he is able to win the gold medal.
அதே சமயம், ஆட்சியமைத்த பிறகு திறமையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் வெளிப்படைத் தன்மையை மோடி கொண்டுவந்தார். அதனால், சரியான நபரே உரிய வாய்ப்பைப் பெறுகிறார்.
And now I am feeling good as I got the opportunity to see all of you.
உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading