Advertisement - Remove

space - Example Sentences

ஸ்பேக / ஸ்பைஸ
Our cooperation in the field of space and peaceful use of nuclear energy is continuously increasing.
விண்வெளித் துறை மற்றும் அணுசக்தியை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கான நமது ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
We see ample opportunities for bilateral cooperation in space research, with a view to using relevant technologies for the benefit of society.
விண்வெளி ஆராய்ச்சியில், சமூகநலனு க்கு பொருத்தமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான ஏராளமான கூட்டு ஆய்வு வாய்ப்புகள் கொட்டிப்பதாக நாங்கள் நினை க்கிறோம்.
For this, he emphasized on use of space technology in addition to the technologies already being used, such as the “Meri Sadak” App.
இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்தப்படும் “மேரி சடக்” (எனது சாலை) செயலி போன்ற தொழில்நுட்பங்களுடன் விண்வெளி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.
The purpose of this MoU is to pursue future cooperative activities in the exploration and use of outer space exclusively for peaceful purposes in accordance with the laws and regulations applicable in each country and their international obligations.
அமைதிக்கான விண்வெளி ஆராய்ச்சியில் இரு தரப்புக்கும் இடையே ஒரு நல்ல ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காகவும், இரு நாட்டு சட்டதிட்டங்கள் மற்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு ஒப்ப, விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும்.
This MoU provides scope for pursuing cooperation in various areas of space science technology and applications including: eearth observation, satellite communication and navigation; exploration and space sciences; Research and development (space systems and space technology); and Space industry promotion.
விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி, பூமி ஆராய்ச்சி, செயற்கைக் கோள் ஆராய்ச்சி, மற்றும் விண்வெளி துறை வளர்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
Advertisement - Remove
Framework MoU would lead to joint activity in the field of application of space technologies for the benefit of humanity.
இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள், விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தி, மனித குலத்தின் நலனுக்கு பாடுபடும்.
With the formation of JAXA in 2003, an “arrangement concerning the considerations of potential future cooperation in the field of outer space ” was signed in October 2005 between ISRO/ Department of Space (DOS) and JAXA.
ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் 2003ல் உருவானதற்கு பிறகு, அக்டோபர் 2005ல், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் விண்வெளித் துறை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
Subsequently both agencies have signed cooperative documents addressing lunar exploration, satellite navigation, X-ray astronomy and Asia Pacific Regional Space Agency Forum (APRSAF).
இதன் பிறகு சந்திர மண்டல ஆராய்ச்சி, செயற்கைக் கோள் ஆராய்ச்சி, ஊடுகதிர் விண்வெளி ஆராய்சி மற்றும் ஆசிய பசிபிக் விண்வெளி ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
Be it the field of sports or space science, the women of our country lag behind none.
விஷயம் விளையாட்டுத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, விண்வெளி விஞ்ஞானமாக இருந்தாலும் சரி, நமது தேசத்தின் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.
• The Sultanate of Oman expressed interest to cooperate with Indian Space Research Organisation (ISRO) for building its space programme.
தனது விண்வெளி திட்டத்தை உருவாக்க ஓமன் சுல்தானகம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading