Advertisement - Remove

space - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்பேக / ஸ்பைஸ
This cost effective, efficient space programme of ISRO has become a marvel for the entire world; the world has admired this success of Indian scientists of India whole-heartedly.
இஸ்ரோவின் குறைந்த செலவிலான விண்வெளித் திட்டம் உலகம் முழுவதற்குமே வியப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒன்றாகியிருக்கிறது, உலகம் முழுமையும் பாரத விஞ்ஞானிகளின் வெற்றியைப் பாராட்டியிருக்கிறது.
But, we also see the changing character of terrorism: global links, franchise relations, home-grown terrorism and use of cyber space for recruitment and propaganda.
உலகளாவிய தொடர்புகள், கிளை உறவுகள், உள்நாட்டில் வளர்ந்த பயங்கரவாதம், ஆள்சேர்ப்புக்கும் கொள்கை பரப்புக்கும் கணிணி வெளியைப் பயன்படுத்துதல் ஆகியன.
The space monitoring and 3D modelling capabilities were also explained.
விண்வெளி கண்காணிப்பு மற்றும் முப்பரிமாண மாதிரிகள் வடிவமைப்பு திறன் குறித்தும் விளக்கப்பட்டது.
Equity means that national commitments must be consistent with the carbon space nations occupy.
இதில் ஒவ்வொரு நாட்டின் பங்கு என்பது, அந்நாடு எத்தனை கார்பன் வெளியை ஆக்கிரமித்துள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்.
We have here today our Department of Space that provides free data on its portal.
இலவசமாக சேவை தரும் விண்வெளி ஆராய்ச்சித் துறை இன்று நம்மிடம் உள்ளது.
Advertisement - Remove
Our space research program has the capacity to successfully place over one hundred satellites in space in one go.
நமது விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் மூலம், ஒரே பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் ஆற்றலையும் வெற்றிகரமாக நிரூபித்துள்ளோம்.
We have new frontiers like Space and Ocean.
விண்வெளி மற்றும் பெருங்கடல் பிராந்தியம் போன்ற புதிய எல்லைகள் உருவாகியுள்ளன.
16. Both leaders reiterated their commitment to promoting the long-term sustainability of outer space activities and decided to launch an Annual Space Dialogue for enhancing bilateral cooperation in outer-space.
இரு தலைவர்களும் தங்களது நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பயனாக விண்வெளி செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வருடாந்திர விண்வெளி பேச்சுவார்த்தைகளை துவக்க இசைவு தெரிவித்தனர்.
Cooperation with KISR through this MoU will lead to developing a joint activity in the field of application of space technology for the benefit of humanity.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், குவைத் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தோடு ஏற்படும் கூட்டு நடவடிக்கைகள், மனித குலத்துக்கு பயனளிக்கும் வகையில், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும்.
We must fully incorporate the power of digital networks and space assets into our capabilities.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும், விண்வெளி தொழில்நுட்பங்களையும் நமது படைகளின் சக்தியோடு இணைக்க வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading