The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
“A major milestone for our space programme, which will transform the lives of crores of Indians by connecting remote areas!
“நமது விண்வெளித் திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ள இந்த சாதனை தொலைதூரப் பகுதிகளை இணைத்து கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும்.
Memorandum of Understanding between Indian Space Research Organization (ISRO) and the Federal Space Agency of Russia ‘ROSCOSMOS’ on Joint Activities in the field of Human Spaceflight Programme
மனிதர்களை விண்வெளி க்கு அனுப்பும் திட்டத்திற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் ரஷ்ய விண்வெளித் துறை (ரோஸ்காஸ்மோஸ்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
3. Exhibition on Futuristic Technologies and Space Exploration which offers a vision of the future of space travel.
3) விண்வெளி ப் பயணத்தின் எதிர்கால தொலைநோக்கை விவரிக்கும் எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி.
• It will provide impetus to explore newer research activities and application possibilities in the field of remote sensing of the earth; satellite navigation; space science and exploration of outer space.
புதிய ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொலையுணர்வுத்துறையில் புதிய சாத்தியக்கூறுகள், செயற்கைக்கோள் வழிகாட்டும் அமைப்பு, விண்வெளி விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் உத்வேகம் அளிக்கும்.
The Framework Agreement will provide impetus to explore newer research activities and application possibilities in the field of remote sensing of the earth; satellite communication; satellite navigation; space science and exploration of outer space.
பூமிப் பரப்பின் மீது தொலை உணர்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது; செயற்கைக்கோள் மூலமான தொலைத்தொடர்பு; செயற்கைக்கோள் அடிப்படையிலான கடல் வழி சேவை; விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளிப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வது ஆகிய துறைகளில் புதிய ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முயற்சிக்கு, இந்த ஒப்பந்தம் மூலமாக உத்வேகம் கிடைக்கும்.
The launch of the 100th satellite by ISRO signifies both its glorious achievements, and also the bright future of India’s space programme.
இஸ்ரோவால் செலுத்தப்பட்ட 100வது செயற்கைக்கோள், அதன் மகத்தான சாதனைகளையும், இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கான பிரகாசமான எதிர்காலத்தையும் பறைசாற்றுகிறது.
The MoU would lead to develop a joint activity in the field of application of space technologies for the benefit of humanity.
மனிதகுலத்துக்குப் பயன்தரும் வகையிலான விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அமைவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
These would include working in the fields of Electronics, Information Technology, Cyber Security, Space exploration, Civil Nuclear Energy, and others areas.
மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், இணையதளப் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, பொது நுகர்விற்கான அணுசக்தி, இதர துறைகளில் செயல்படுவதும் இதில் அடங்கும்.
It will provide impetus to explore newer research activities and application possibilities in the field of remote sensing of the earth; satellite communication; satellite navigation; space science and exploration of outer space.
பூமி குறித்த தொலைவு உணர்வுத் தகவல்கள், செயற்கைக்கோள் மூலமான தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் மூலமான கடல்சார் வழிகாட்டல், விண்வெளி அறிவியல் மற்றும் புறவெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் வாய்ப்புகள் குறித்தும், புதிய ஆராய்ச்சி செயல்பாடுகள் குறித்த முயற்சிக்கும் இது உத்வேகம் அளிக்கும்.
It will provide impetus to explore newer research activities and application possibilities in the field of remote sensing of the earth; satellite communication; satellite navigation; space science and exploration of outer space.
விண்வெளி ஆராய்ச்சி, பூமி தொலை உணர்வு, செயற்கைக் கோள் தொடர்புகள், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளியில் புதிய ஆராய்ச்சிகள் ஆகியவற்றுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…