The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
It is an effort to utilise the digital space to enable speedier response to the complaints of women against sexual harassment at workplace.
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்கள் அளிக்கும் புகார்களுக்கு விரைந்து தீர்வுகாண்பதற்காக டிஜிட்டல் வழிமுறையை பயன்படுத்துவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது.
The seminar was organised by Indian Space Research Organisation (ISRO), Antrix Corporation Limited (the commercial arm of ISRO), in coordination with Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI).
இந்த கருத்தரங்கை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும், இஸ்ரோவின் வணிக அமைப்பான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் ஆகியவற்றுடன் இந்திய வர்த்தகம் மற்றும் வணிகக் கூட்டமைப்பு இணைந்து நடத்தியது. இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டியவை குறித்து திட்டமிடப்பட்டது.
The seminar aimed to highlight the achievements and major milestones of Indian Space Sector in recent past, and the future programs and plans.
சமீப காலங்களில் இந்திய விண்வெளித் துறையின் சாதனைகள் மற்றும் முக்கியமான மைல்கற்கள் பற்றியும் எதிர்கால நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் பற்றியும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.
PSLV has installed total 31 satellites in the space including a satellite of Cartosat-2 series.
கார்ட்டோஸாட் -2 வரிசையில் ஒரு விண்கலம் உள்ளிட்ட மொத்தம் 31 விண்கலங்களை பிஎஸ்எல்வி விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது.
He was addressing a press conference on the achievements of Department of Space and Department of Atomic Energy, here today.
புதுதில்லியில் இன்று (16,02,2018) விண்வெளி மற்றும் அணுசக்தி துறையின் சாதனைகள் பற்றி செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசினார்.
He said that it is a matter of pride that ISRO is launching Chandrayaan-2, which will place India at a new height in space technology.
சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவது இஸ்ரோ அமைப்புக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்றும், இதனையடுத்து, விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உயர்நிலைக்கு இந்தியா சென்றுவிடும் என்றும் அமைச்சர் கூறினார்.
He said that India is a frontline nation in the field of space technology and the scientists need to be complimented for it.
விண்வெளி தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இந்தியா ஒரு முன்னணி நாடு என்றும், இந்த நிலையை அடைவதற்கு பாடுபட்ட விஞ்ஞானிகளை பாராட்டுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
The space technology is being utilised by various ministries and departments e.g. in Smart City Mission, preparation of utilisation certificates in Ministry of DoNER etc.
அதிநவீன நகர இயக்கம், வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகத்தின் பயன்பாட்டு சான்றிதழ் தயாரிப்பு போன்ற பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
The Secretary, Department of Space and Chairman Space Commission Dr.
விண்வெளி த் துறை செயலாளரும், விண்வெளி ஆணையத் தலைவருமான டாக்டர் கே.
Space Cooperation Building on the historical and formidable linkages in the arena of civilian space, the leaders welcomed the "India-France Joint Vision for Space Cooperation which spells out the concrete areas of future cooperation in this field.
விண்வெளி ஒத்துழைப்பு பொது விண்வெளித் துறையைப் பொறுத்தவரையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க, வலிமை மிக்க தொடர்புகளை வரவேற்ற இரு நாட்டுத் தலைவர்களும் “விண்வெளி ஒத்துழைப்புக்கான இந்திய – பிரான்ஸ் கூட்டுத் தொலைநோக்கு” குறித்தும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆக்கப்பூர்வமான நிலைப்பாடுகளையும் குறிப்பிட்டனர்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…