Advertisement - Remove

space - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்பேக / ஸ்பைஸ
We have earned respect in the field of space technology, India is respected world over in the field of space technology and science.
விண்வெளி தொழில்நுட்பத்துறையில் நாம் மிகுந்த மரியாதையை பெற்றுள்ளோம். விண்வெளி தொழில்நுட்பத்துறையில் இந்தியாவுக்கு உலகெங்கும் மரியாதை உள்ளது.
I conducted a department wise workshop with all the joint secretaries after coming to Delhi as how to utilise space technology in governance.
தில்லி வந்தவுடன் விண்வெளித் தொழில்நுட்பத்தை ஆளுகைக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறி்த்து அரசின் அனைத்து இணை செயலாளர்களுடனும் பயிலரங்கு ஒன்றை துறை வாரியாக நான் நடத்தினேன்.
Be it IT sector or space technology or missile technology, India has left its mark on the entire world.
தகவல் தொழில்நுட்பத்துறையாக இருந்தாலும் சரி அல்லது விண்வெளித் துறை அல்லது ஏவுகணைத் தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும் இந்தியா ஒட்டுமொத்த உலகத்திலும் தனது குறியீட்டைப் பதிவு செய்துள்ளது.
As a result of this, our neighboring countries are receiving its services as a gift from our space capabilities.
இதன் பயனாக நமது அண்டை நாடுகள் அதன் சேவையை நமது விண்வெளித் திறமையின் மூலம் நன்கொடையாக பெற்று வருகின்றன.
With the development of science and space technology, the complex struggle of dualities related to the human life that existed before were now demolished.
அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டை அடுத்து மனித வாழ்க்கையில் முன்பு இருந்த இரட்டை நிலை தொடர்பான குழப்பமான போராட்டம் தற்போது தவிர்க்கப்பட்டு விட்டது.
Advertisement - Remove
Vikram Sarabhai, father of Indian space programme, ISRO institutes two categories of awards in journalism.
விண்வெளித் துறை விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் விக்ரம் சாராபாய் இதழியல் விருதினை இஸ்ரோ அறிவித்துள்ளது இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இதழியலில் இரண்டு வகைமையிலான விருதுகளை இஸ்ரோ நிறுவியுள்ளது.
synergy and alliance of INDIA and FRANCE: From Solar Infra to Social Infra, From Technical Infra to Space Infra, From Digital Infra to Defence Infra.
இன் ப்ளஸ் ஃப்ரா அதாவது இந்திய- ப்ரான்ஸ் கூட்டணி மற்றும் ஒருங்கிணைவு: சூரிய ஒளி அடிப்படையிலான கட்டமைப்பில் இருந்து சமூக கட்டமைப்பு, தொழில்நுட்ப கட்டமைப்பில் இருந்து விண்வெளி கட்டமைப்பு, டிஜிட்டல் கட்டமைப்பில் இருந்து ராணுவ கட்டமைப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.
Addressing the inaugural session of the 5-day Asian Conference on Remote Sensing here today, Dr Jitendra Singh said that India has today emerged as the world's frontline nation in the field of Space Technology.
தொலை உணர்வு குறித்த 5 நாள் ஆசிய மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.ஜித்தேந்திர சிங், விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகிலேயே முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
This, he said, is in itself a glorious vindication of the dream seen by the founding fathers of Indias Space Programme, like Vikram Sarabhai and Satish Dhawan.
விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் போன்ற இந்திய விண்வெளி திட்டத்தின் முன்னோடிகள் கண்ட கனவை இது நனவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
Chairman ISRO, Shri Kiran Kumar, who was the Guest of Honour on the occasion, spoke about the various achievements of Indias Space capability in the field of Disaster Management.
நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் திரு. கிரண் குமார், பேரிடர் நிர்வாகத்தில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அடைந்துள்ள பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading