Advertisement - Remove

space - Example Sentences

ஸ்பேக / ஸ்பைஸ
You can build roads with minimum number of curves, a straight road by using space technology, you can design you can do all such things.
ஆனால் மிகக் குறைந்த வளைவுகளுடன் சாலைகளை அமைக்க முடியும். அதாவது விண்வெளித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர் சாலைகளை வடிவமைத்து அமைக்க இயலும்.
Though its capacity is being augmented gradually to carry much heavier satellites, the national space agency has to go in for launches from abroad to meet the current requirement.
அதிக எடைகொண்ட செயற்கைக் கோள்களை செலுத்தும் ஜி.எஸ்.எல்.வி எம்.கே-IIIன் திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றாலும், தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்ய தேசிய விண்வெளி முகமை வெளிநாடுகளிலிருந்து செலுத்த வேண்டியிருக்கிறது.
In India when we hear of achievements like satellite launch or the Mangalyan mission we realize that behind these achievements in space technology were three women scientists.
விண்கலங்களை விண்ணில் ஏவுதல் அல்லது செவ்வாய் கிரகத்தை நோக்கிய மங்கல்யான் இயக்கம் போன்ற இந்தியாவின் சாதனைகளைப் பற்றிக் கேள்விப்படும்போது விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் இத்தகைய வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த மூன்று வானியல் விஞ்ஞானிகளை நாம் அறிந்து கொள்கிறோம்.
Civilian air travel in the country as well as military air power and space exploration has improved.
நாட்டு மக்களின் விமானப் பயணம், ராணுவத்தின் வான் வலிமை, விண்வெளி ஆய்வுகள் ஆகியனவும் இதனால் மேம்பட்டுள்ளன.
Nirmala Sitharaman, while presenting the Union Budget 2019-20 in Parliament today. The Finance Minister said that India has emerged as a major space power with the technology and ability to launch satellites and other space products at globally low cost.
மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற விண்வெளி கருவிகளை செலுத்தும் பெரும் சக்தியாக இந்தியா வளர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
Advertisement - Remove
The world has appreciated the effort made with the use of government machinery, human resources and space technology together. India did it
இதற்கு அரசு எந்திரங்களையும் மனித ஆற்றலையும் விண்வெளித் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியை உலகமே பாராட்டியது. இந்தியா அதனை செய்து காட்டியது!
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading