Advertisement - Remove

space - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்பேக / ஸ்பைஸ
Impact: This Agreement shall enable the following cooperation in space science, technology and applications including areas, such as remote sensing of the earth satellite communication and satellite-based navigation Space science and planetary exploration.
விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், புவியின் தொலையுணர்வு உள்ளிட்ட பயன்பாடுகள்; செயற்கைக்கோள் அடிப்படையில் கடற்பாதையை அறிதல்; விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் கண்டறிதல்; விண்கலம், விண்வெளி மற்றும் நிலம் சார்ந்த செயல்பாடுகள்; விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற முக்கிய நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
That time, the manner in which our nation celebrated science, our space programme and the strengths of our scientists will always be a part of my memory.
அந்த நேரத்தில், அறிவியல், நமது விண்வெளித் திட்டங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வலிமையை நாடு போற்றிய விதம் என்றென்றும் என் நினைவில் நிற்கும்.
Our successes in space exploration should now be mirrored in the new frontier of the deep sea.
விண்வெளித் துறையில் நாம் படைத்து வரும் சாதனைகளை ஆழ்கடல் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
And the previous year has given a new direction to India's strength in the field of space and air defence.
விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகளில் இந்தியாவின் பலத்தை புதிய திசைக்கு கடந்த ஆண்டு கொண்டு சென்றுள்ளது.
Successful testing of state-of-the-art space technology in the form of ASAT will certainly define the capability of 21st century India.
ஏ-சாட் வடிவிலான விண்வெளித் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் 21 ஆம் நூற்றாண்டுத் திறமையைக் கண்டிப்பாக விளக்குவதாக அமையும்.
Advertisement - Remove
It will also hand-hold, promote and guide the private industries in space activities through encouraging policies and a friendly regulatory environment.
ஊக்கமளிக்கும் கொள்கைகள் மூலமாகவும், நட்பான கட்டுப்பாட்டு சூழல்கள் மூலமாகவும் விண்வெளிச் செயல்பாடுகளில் ஈடுபடும் தனியார் தொழில் துறைகளை கரம் பிடித்து, வளர்ச்சியுறச் செய்து, வழிகாட்டும்.
Department of Space PSLV-C38 Successfully Launches 31 Satellites in a Single Flight ISROs Polar Satellite Launch Vehicle PSLV-C38 successfully launched the 712 kg Cartosat-2 Series Satellite along with 30 co-passenger satellites today from Satish Dhawan Space Centre SHAR, Sriharikota.
விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 9.29 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி 38 ராக்கெட் மூலம், 'கார்ட்டோசாட் - 2' செயற்கை கோளுடன் 31 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
They also encouraged the two Space Agencies to further enhance the growing relationship for mutual benefit.
பரஸ்பர நலனுக்காக இரண்டு விண்வெளி அமைப்புகளும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஊக்குவித்தனர்.
2017, Indian Space Research Organisation (ISRO) has launched 104 satellites, in a single launch, onboard PSLV-C37 on February 15, 2017 and 31 satellites, in a single launch, on-board PSLV-C38 on June 23, 2017.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ 2017-ம் ஆண்டு, 104 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் பி.எஸ்.எல்வி.-சி37 ராக்கெட் மூலம் பிப்ரவரி 15, 2017 அன்று அனுப்பியது. அதேபோல் ஜூன் 23, 2017 அன்று பி.எஸ்.எல்.வி.-சி38 மூலம் ஒரே நேரத்தில் 31 செயற்கை கோள்களை அனுப்பியது.
Modalities: The MoU would lead to develop a joint activity in the field of application of space technologies for the benefit of humanity.
நடைமுறைகள்: மனிதகுலத்துக்குப் பயன்தரும் வகையிலான விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அமைவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading