Advertisement - Remove

space - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்பேக / ஸ்பைஸ
Prime Minister, Shri Narendra Modi, has congratulated scientists at the Indian Space Research Organisation for the successful launch of GSAT-6.
“ஜிசாட்-6 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
The Prime Minister called upon all Ministries of the Union Government to identify at least one space application in their work within the calendar year 2015.
மத்திய அரசின் எல்லா அமைச்சகங்களும் 2015 ஆம் ஆண்டு ஏதாவது ஒரு பிரிவில் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் அப்போது கேட்டுக் கொண்டார்.
Our future prosperity rests on the foundation of security and stability in our region and the oceans, outer space and cyber world.
நமது எதிர்காலம், பாதுபாப்பின் அடிப்படையிலும், கடல், விண்வெளி மற்றும் இணைய உலகில் நிலவும் ஸ்திரத்தன்மையிலும் அடங்கியுள்ளது.
Our scientists are harnessing the power of Space to improve the quality of life of our people.
எங்கள் விஞ்ஞானிகள் விண்வெளித் துறை ஆராய்ச்சிகளின் மூலம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயன்று வருகிறார்கள்.
Not only is our future closely linked to Space and Oceans, there is also a close relationship between the two.
விண்வெளி மற்றும் கடல் பிராந்தியம் மட்டுமில்லாமல் நமது நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மிக வலுவாக உள்ளன.
Advertisement - Remove
We will make available our space assets and technology.
எங்களது தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி அறிவையும் நாங்கள் அளிப்போம்.
The Prime Minister and the Chief Minister discussed various agriculture measures including micro-irrigation, use of liquid fertilizer, use of space technology, and focus on building farm ponds.
சிறு பாசனம், திரவ உரம் பயன்பாடு, விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்துதல், குளங்களை உருவாக்குதல் போன்ற விவசாயத்துக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் மற்றும் முதலமைச்சர் விவாதித்தனர்.
And, in the first ever National Space Conference, we identified 170 applications that touch almost every aspect of governance, development and conservation.
தேசிய விண்வெளி மாநாட்டில், நமது மக்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடிய நிர்வாகம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட 170 செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
We are using technology in an un-paralleled way from agriculture to aeronautics and from space missions to service delivery.
வேளாண்மையிலிருந்து விமானத் துறை வரையும் விண்வெளி ஆய்விலிருந்து சேவை அளிப்பது வரையும் இணையில்லாத வகையில், தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
I assured Prime Minister Wickremesinghe of continuing commitment to our development partnership – in infrastructure, railways, energy, community development projects, agriculture, capacity building, science and technology, space and civil nuclear field.
உள்கட்டமைப்பு, ரயில்வே, எரிசக்தி, சமூக வளர்ச்சித் திட்டங்கள், வேளாண், திறன் மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் மக்கள் பயன்படுத்தக்கூடிய அணுசக்தி துறை ஆகியவற்றில் இரு நாட்டிற்கும் இடையேயான அர்ப்பணிப்பு தொடரும் என்று பிரதமர் விக்ரமசிங்கவிடம் நான் உறுதி அளித்தேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading