Advertisement - Remove

space - Example Sentences

ஸ்பேக / ஸ்பைஸ
13. Both sides agreed to enhance the India-EU space cooperation, including Earth observation.
புவி கண்காணிப்பு உள்ளிட்ட இந்திய-ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி கூட்டுறவை அதிகரிக்க இரு தரப்பும் ஏற்றுக் கொண்டன.
The Programme will also meet the launch requirement of satellites for Earth observation, Navigation and Space Sciences.
இந்த திட்டம் பூமி கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் விண்வெளி அறிவியல்களுக்கான செயற்கை கோள்கள் ஏவப்பட வேண்டிய தேவையை எதிர்கொள்ளும்.
Prime Minister highlighted India’s hugely successful space program and robust digital infrastructure being built in India.
பெரும் வெற்றிபெற்ற விண்வெளி திட்டம் மற்றும் வேகமாக வளர்ந்துவரும் இணைய உட்கட்டமைப்பு ஆகியவை குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.
It will enable the adoption of IT and space technology by the IBM to improve its effectiveness in mineral regulation and development.
இது தாதுக்கள் வரன்முறை மற்றும் மேம்பாட்டில் சிறப்பான செயல்பாடுகளை மேம்படுத்த இந்திய சுரங்க அமைப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்கச் செய்யும்.
A promise to extend the advanced space technology for the cause of growth and prosperity of our brothers and sisters in South Asia.
தெற்காசிய நாடுகளில் வாழும் சகோதர சகோதரிகளின் வளம் மற்றும் வளர்ச்சிக்காக மேம்பட்ட விண்வெளித் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது என்பதுதான் அந்த வாக்குறுதியாகும்.
Advertisement - Remove
Space technology will touch the lives of our people in the region.
இந்த மண்டலத்தில் விண்வெளித் தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையைத் தொடும்.
In achieving this goal, I congratulate the space science fraternity of India, and in particular the Indian Space Research Organization (ISRO).
இந்தக் குறிக்கோளை அடைவதன் மூலம் இந்தியாவின் விண்வெளி அறிவியல் சகோதரர்களை, குறிப்பாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை (இஸ்ரோ) பாராட்டுகிறேன்.
During the visit of Prime Minister Narendra Modi to Lisbon, the two sides signed MoUs for creation of an India Portugal Space Alliance and for advancing collaborative research.
பிரதமர் திரு. நரேந்திர மோடி லிஸ்பனுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது இந்தியா-போர்த்துகல் விண்வெளி கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கும், கூட்டான ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.
We have achieved a high degree of self-sufficiency in space technology, including launch vehicle development, payload and satellite building, applications for development and the building of core competence and capacity.
விண்கலத்தை உருவாக்குவது, விண்வெளி யில் அதைச் செலுத்துவதற்கான திறமை, துணைக்கோள்களை உருவாக்குவது, இவற்றை வளர்த்தெடுப்பதற்கான செயல்முறைகள், அடிப்படைத் திறன் மற்றும் செயல் அளவு ஆகியவற்றை வளர்த்தெடுப்பது போன்ற விண்வெளி தொடர்பான தொழில்நுட்பத்தில் நாம் பெருமளவிற்கு சுயசார்பை அடைந்துள்ளோம்.
Our strides in space will help our citizens and will enhance our development journey, the Prime Minister said.
விண்வெளியில் நமது முன்னேற்றங்கள் நம்முடைய குடிமக்களுக்கு உதவுவதுடன், நமது வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும் என பிரதமர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading