Advertisement - Remove

மீண்டும் - Example Sentences

Popularity:
Difficulty:
mīṇṭum  meentum
சோதனை நிரம்பிய இந்த காலகட்டத்தில் எவர் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, அனைவரது முயற்சிகளுக்கும் உதவி புரியும் வகையில் இந்த ஆலோசனை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
The advisory is reiterated again in these testing times to support the efforts of all as a measure towards enhancing ones immunity.
இருப்பினும், மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள முன்னேற்றமான தளர்வுகளைக் கருத்தில் கொண்டு, நான்காம் கட்ட ஊரடங்கிற்குப் பின்னர், மீண்டும் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது என ஆணையம் முடிவெடுத்துள்ளது.
The Commission, however, took note of the progressive relaxations being announced by the Central Government and various States and has decided to review the situation once more, after the fourth period of lockdown.
இதன் படி வேலைவாய்ப்பு பெற்றவர்களையும், பலன்பெற்றவர்களையும் மீண்டும் பாராட்டுகிறேன்.
I once again congratulate all the beneficiaries and those who have got employment.
எனது மனதின் அடியாழத்திலிருந்து மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
I once again congratulate all of you from the bottom of my heart, thank you very much
இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Congratulations to everyone once again for this event.
Advertisement - Remove
இன்று மீண்டும் இந்த வாய்ப்பை நான் பெற்றிருப்பது எனக்கு கிடைத்த பெரும் பேராகும்.
Today I am fortunate to have that opportunity once again.
நீங்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கிறீர்கள் . மீண்டும் ஒருமுறை நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
You have turned up in such a large number I once again express my gratitude.
மேதகு பிரதமர் அவர்களே, உங்களின் கனிவான வரவேற்பிற்கும், கருணைமிக்க விருந்தோம்பலுக்கும் உங்களது இடைவெளியற்ற வேலைகளுக்கு நடுவே நேரமெடுத்துக் கொண்டு எங்களை கவனித்தமைக்காக மீண்டும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
Excellency, I would like to once again thank you for your warm welcome and gracious hospitality, and for taking time out of your busy schedule for us.
இந்த 15 நாட்களில் இந்த விஷயத்திற்கு உத்வேகம் அளிக்க மீண்டும் கடுமையாக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
Id like to heartily congratulate all those who have worked hard in these 15 days to once again provide momentum to this thing.
குஜராத்தில் மாணவர் இயக்கத்தால் உந்தப்பட்டு ஜெய்பிரகாஷ் நாராயண் மீண்டும் பொதுவாழ்வுக்கு வந்தார். அதனால் டெல்லியில் அரசாங்கத்தில் பெரிய கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
Jayaprakash Narayan once again came in public life after taking inspiration from the student movement of Gujarat and it caused a lot of upheaval in the government in Delhi.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading