Advertisement - Remove

மீண்டும் - Example Sentences

Popularity:
Difficulty:
mīṇṭum  meentum
1,56,000ஆயிரம் அஞ்சலகங்களைக் கொண்ட இந்தியா போஸ்ட், வலுவானதொரு கொரோனா போராளியாகச் செயலாற்றுவதற்கு, மீண்டும் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது.
For this crucial work, India Post with its vast network of 1,56,000 post offices has once again geared up for performing as a strong COVID warrior.
மேற்கு வங்கத்தின் இந்த சோதனையான காலத்தில் நான் உங்களுடன் இருப்பேன் என்று மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Once again I would say that I am with you in this hour of misery in West Bengal.
இரு தரப்பினரும், வரும் நாட்களில் மீண்டும் கருத்துப் பரிமாற்றம் செய்வதுடன், தீப்பற்றி எரியும் எண்ணெய்க் கிணற்றை மூடுவது குறித்து விவாதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
Both sides decided to exchange views again in the coming days and also review the progress on capping the Well.
இன்று இங்கு குழுமியுள்ள எனது தொழில்துறை நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நான் உறுதி கூற விரும்புகிறேன்: நான் உங்களுடன் இருக்கிறேன்.
I want to once again assure my friends from industry present here today that I am with you.
இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான யோகா தின வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்!
With this belief, I wish you all a very Happy Yoga Day again
Advertisement - Remove
நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென்றும், 3 அடி தூர சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நான் மீண்டும் ஒரு முறை உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன், உங்களிடம் மன்றாடுகிறேன்.
I once again request you, pray for your, and appeal to you, that you all remain healthy, maintain a distance of two yards, always use your Gamchha, Face cover and mask.
கால்வான் பள்ளத்தாக்கில் உயிரைத் தியாகம் செய்த துணிவு மிக்க வீரர்களுக்கு எனது அஞ்சலியை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
I once again pay tributes to my brave soldiers who were martyred in Galwan Valley.
இந்தியாவின் மருந்துத் தொழில்துறை இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் ஒரு பொக்கிஷமாகும் என்பதை இந்தப் பெருந்தொற்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that the pandemic has once again shown that India's Pharma industry is an asset not just for India but for the entire world.
மீண்டும் ஒரு முறை, நீங்கள் செய்துவரும் மாபெரும் பணிக்கு மரியாதை செலுத்துகிறேன்.
Once again I salute the great work that you are doing
மேன்மைமிகுந்தவர்களே, உங்களிடையே உரையாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தமைக்காக எனது மகிழ்ச்சியை மீண்டும் ஒரு முறை நான் வெளிப்படுத்துகிறேன்.
Excellencies, I once again express my pleasure to have got this opportunity to talk to you.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading