Advertisement - Remove

மீண்டும் - Example Sentences

mīṇṭum  meentum
மேதகு அதிபரே, இந்தியாவுக்கு வருமாறு நான் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டதற்காக மீண்டும் ஒரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Excellency, I once again express my gratitude for accepting my invitation to visit India.
முற்காலத்தில் “விஷ்வகுரு” என்று கருதப்பட்ட இந்தியா, மீண்டும் உலகளவில் பிரசித்திப் பெற்ற அறிவாற்றல் மற்றும் புதுமைக்கான மையமாக திகழச் செய்ய வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.
Observing that India was once known as Vishwaguru, Shri Naidu said that India must once again become the global hub for knowledge and innovation.
இன்று, உள்ளடக்கிய செயல்பாடுகளின் கொள்கையை மீண்டும் ஒரு முறை வலியுறுத்த விரும்புகிறேன்.
Today, I would like to once again stress on this principle of inclusiveness.
உங்களுடன் இருப்பதற்கு எனக்கு வாய்ப்பு அளித்ததற்கும், எனக்கு அளித்த பெருமைக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
I thank you once again for the privilege you accorded to me to be amongst you and the honour that you bestowed on me.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நான் மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நல்ல உடல் நலத்திற்கான வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
I once again wish you good health and my best wishes to you all on the occasion of International Yoga Day.
Advertisement - Remove
உங்கள் அனைவருக்கும் நல்ல உடல் நலம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் சீரான வாழ்க்கை அமைய எனது வாழ்த்துகளை நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
I once again offer my best wishes to you all for the best health, peace, harmony and a well-aligned life.
இந்தப் பெருமிதத்தோடு உங்களோடு இருந்து உங்களின் வாழ்த்துக்களைப் பெறுவதற்கு வாய்ப்பளித்ததற்காக மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
With this pride, once again I express my heartfelt gratitude to you for giving me the opportunity to be with you all and to seek your blessings.
உலகின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பயனுள்ள வகையில் கருத்துப் பரிமாற்றம் செய்த பிறகு, எதிர்காலத்தில் மீண்டும் சந்திப்பது என நாம் முடிவு செய்தோம்.
After the useful exchange of views on the major issues of the world, we agreed to meet again in the future.
புதிய துறைகளில் புதுமையான செயல்பாடுகள், நூதனமான உத்வேகங்கள் என்று வரும் போது நமது விஞ்ஞானிகள் தலைசிறந்தவர்கள், உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்பதை இந்தத் திட்டம் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
This mission has proved beyond doubt, once again, that when it comes to attempting an endeavour in new age, cutting edge areas, with innovative zeal, our scientists are second to none.
உலக புலி நாளில், நான் மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்.
Let me once again congratulate you on this World Tiger Day.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading